'அரபிக்குத்து' பாடலுக்கு மாஸ் நடனமாடிய பேட்மிண்டன் வீராங்கனை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ’பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற 'அரபிக்குத்து’ மற்றும் ’ஜாலிலோ ஜிம்கானோ’ ஆகிய இரண்டு பாடல்களும் உலக அளவில் ஹிட்டானது என்பதும், இந்த பாடலுக்கு பல திரையுலக, சின்னத்திரையுலக பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் டான்ஸ் வீடியோ இணையதளங்களில் வைரலானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் ’பீஸ்ட்’ படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகியும் இன்னும் இந்த படத்தில் இடம்பெற்ற 'அரபிக்குத்து’ பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோக்கள் இணையதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் முன்னணி பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து தனது சமூக வலைத்தளத்தில் 'அரபிக்குத்து’ பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Indian Badmitton Player @Pvsindhu1 Grooves For #ArabicKuthu ????#Beast #BeastMovie #BeastModeOn @actorvijay @anirudhofficial @AlwaysJani pic.twitter.com/PWWATHUVkk
— ᴮᵉᵃˢᵗ مسخJDJoseph Vijay Fan?? (@JD_Jaffna) April 19, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments