நேசமணியை இன்னும் 2000 வருஷத்துக்கு ஒண்ணுமே செய்ய முடியாது: பிரபல காமெடி நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
டுவிட்டர் பக்கத்தை ஓப்பன் செய்தாலே அதில் பத்து டுவீட்டுகளில் எட்டு டுவீட்டுக்கள் நேசமணி பற்றிய மீம்ஸ்கள், நேசமணி குறித்து பிரபல திரையுலகினர்கள் டுவீட்டுக்கள் தான் கண்ணில் படுகின்றது.
அந்த வகையில் பிரபல காமெடி நடிகர் பாலசரவணன் தன்னுடைய டுவிட்டரில், '#வடிவேல் என்பது வெறும் சொல் அல்ல... அது ஒரு யுகம், வரலாறு, வாழ்க்கை... நேசமணியெல்லாம் இன்னும் ஒரு 2000 வருஷத்துக்கு எதுவுமேசெய்ய முடியாது... சாதா சுத்தியல் இல்ல 'தோர்' சுத்தியலே மண்டையிலே விழுந்தாலும் 'போங்க தம்பி, போய் புள்ள குட்டிகள படிக்கவைங்கன்னு போய்கிட்டேயிருப்பாப்ள' என்று பதிவு செய்துள்ளார்.
அதேபோல் நடிகை சாய்தன்ஷிகா வடிவேல் வசனத்தை பேசி தனது டுவிட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் 'தளபதி 63' படத்தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி, 'தளபதி 63' படம் குறித்து அப்டேட் கேட்கும் நேரம் அல்ல இது, நேசமணிக்காக பிரார்த்தனை செய்யுங்கள்' என்று கூறியுள்ளார்.
#வடிவேல் என்பது வெரும்சொல் அல்ல...அதுஒரு யுகம்,வரலாறு,வாழ்க்கை...நேசமணியெல்லாம் இன்னும் ஒரு 2000வருஷத்துக்கு எதுவுமேசெய்ய முடியாது...சாதா சுத்தியல் இல்ல THOR சுத்தியலே மண்டையிலே விழுந்தாலும் போங்க தம்பி போய் புள்ள குட்டிகள படிக்கவைங்கன்னு போய்கிட்டேயிருப்பாப்ள #Pray_for_Neasamani pic.twitter.com/XiDUMeMOb8
— Bala saravanan actor (@Bala_actor) May 29, 2019
This is not the right time to ask for #Thalapathy63 update. #Pray_For_Neasamani ????
— Archana Kalpathi (@archanakalpathi) May 30, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com