அமெரிக்காவில் ரஜினிக்கு பின் விஜய் செய்த சாதனை

  • IndiaGlitz, [Saturday,October 22 2016]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறுகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதால் படத்தின் வியாபாரமும் சுறுசுறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது 'பைரவா' படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனங்கள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
டெண்ட் கொட்டா நிறுவனம், 8K மைல்ஸ் மீடியா நிறுவனம் மற்றும் B&B எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாகவும், ரஜினி படங்களை அடுத்து அமெரிக்காவில் மிகப்பெரிய தொகைக்கு விலைபோன படம் 'பைரவா' படம் தான் என்றும் கூறப்படுகிறது.

More News

2வது ஆண்டாக தொடர்கிறது நடிகர் சங்கத்தின் தீபாவளி பரிசு

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் நாசர் தலைமையில் கடந்த ஆண்டு பதவியேற்ற நிலையில்...

'கடைசி விவசாயி' படத்தின் கதை இதுதானா?

'காக்கா முட்டை', 'ஆண்டவன் கட்டளை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் தான் ஒரு வித்தியாசமான இயக்குனர்...

அட்டகாசமான பாடலுக்காக சுவிஸ் நாட்டில் விஜய்-கீர்த்திசுரேஷ்

இளையதளபதி விஜய் நடிப்பில் பரதன் இயக்கி வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில்...

ராகவா லாரன்ஸின் 'மொட்டசிவா கெட்டசிவா' ரிலீஸ் தேதி

கடந்த ஆண்டு வெளியான ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சனா 2' மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில்...

இளம் முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் த்ரிஷா

பொதுவாக கோலிவுட் திரையுலகில் நடிகைகளின் மார்க்கெட் நான்கு அல்லது ஐந்து வருடங்கள் மட்டுமே இருக்கும். ஆனால் த்ரிஷா...