close
Choose your channels

'பாகுபலி' பாடகருக்கு திருமணம்: வைரல் புகைப்படம்!

Monday, February 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ’பாகுபலி’ உள்பட பல திரைப்படங்களில் பாடல்கள் பாடிய பிரபல பாடகருக்கு திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன

பிரமாண்ட திரைப்படமான ’பாகுபலி’ திரைப்படத்தில் மனோகரி என்ற பாடலை பாடியவர் எல்.வி.ரேவந்த். இவருக்கும் அன்விதா என்ற பெண்ணுக்கும் கடந்த ஆறாம் தேதி ஆந்திர மாநிலத்தில் திருமணம் நடந்தது. இந்த திருமணம் குடும்ப நண்பர்கள் மற்றும் உறவினர் மத்தியில் நடந்தது என்பதும் திருமணம் கொரோனா வைரஸ் விதிமுறைகளை பின்பற்றி மிகவும் எளிமையாக நடந்தது .

’பாகுபலி’ திரைப்படத்தில் இடம்பெற்ற மனோகரி என்ற பாடல் இவரை புகழின் உச்சத்தில் கொண்டு சென்றது என்பதும் தற்போது அவர் சிரஞ்சீவியின் ‘ஆச்சாரியா’ திரைப்படத்திலும் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் அருண் விஜய் நடித்த ‘தடம்’ படம் என்ற திரைப்படத்திலும் இவர் ஒரு பாடலை பாடியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment