close
Choose your channels

அனுஷ்காவின் 'பாகமதி' மூன்று நாள் சூப்பர் வசூல் விபரம்

Monday, January 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அனுஷ்கா நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'பாகமதி' திரைப்படம் முதல்பாதி கலவையான விமர்சனத்தை பெற்றாலும் இரண்டாம் பாதியில் திடுக்கிடும் திருப்பங்களுடன் கூடிய விறுவிறுப்பான திரைக்கதையால் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்தது.

இந்த படம் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களில் நல்ல வசூலை குவித்துள்ளது. சென்னையில் ரூ.1.01 கோடி, செங்கல்பட்டில் ரூ.1.98 கோடி, கோவையில் ரூ.1.14 கோடி என தமிழகத்தில் மொத்தம் ரூ.6.5 கோடி வசூல் செய்துள்ளது.

அதேபோல் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் இந்த படம் சூப்பர் ஹிட் ஆகி, மூன்று நாட்களில் ரூ.19 கோடி வசூல் செய்துள்ளது. மொத்தத்தில் உலகம் முழுவதும் இந்த படம் பெரிய ஸ்டார் படங்களுக்கு இணையாக ரூ.33 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment