புயலின் நடுவே பிறந்த குழந்தைக்கு ஃபானி என பெயர் வைத்த பெற்றோர்!

இன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை ஃபானி புயல் ஒடிஷா மாநிலத்தில் கரையை கடந்த நிலையில் புயலின்போது பிறந்த குழந்தை ஒன்றுக்கு அக்குழந்தையின் பெற்றோர் ஃபானி என்று பெயர் வைத்துள்ளனர்.

ஒடிஷா மாநிலத்தில் உள்ள புவனேஷ்வரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இன்று காலை 11.03 மணிக்கு ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. புயல் மிக தீவிரமாக கரையை கடந்த நேரத்தில் இந்த குழந்தை பிறந்ததால் அதன் ஞாபகமாக 'ஃபானி' என்றே அந்த குழந்தைக்கு அதன் பெற்றோர்கள் பெயர் வைத்தனர். புயலின் நடுவே பிறந்தாலும் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஏற்கனவே தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் கரைகடந்த வர்தா, கஜா புயலின்போது அந்த புயலின் பெயர்களை பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'தளபதி 63' பட நிறுவனத்துடன் கைகோர்த்த ஜெயம் ரவியின் 'கோமாளி'

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்து முடித்துள்ள திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் 'கோமாளி' என நேற்று வெளிவந்த நிலையில் இந்த படம் தற்போது 'தளபதி 63' பட நிறுவனத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ்

குடியுரிமை விவகாரம் குறித்து '2.0' பட நடிகர் விளக்கம்

சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் பிரபல நடிகரும் ரஜினியின் '2.0' படத்தின் வில்லன் நடிகருமான அக்சயகுமாரின்

ஃபானி புயலால் குடியிருப்பு பகுதிகளில் விழுந்த பிரமாண்டமான கட்டுமான ஏற்றம்: அதிர்ச்சி வீடியோ

வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் இன்று காலை 8 மணி அளவில் ஒடிஷா மாநிலத்தை கடந்து சென்றதால் அம்மாநிலத்தில் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சேதத்தை கணக்கிடவே பல நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது

விஜய் படத்தை அடுத்து சிரஞ்சீவி படத்திற்கும் ஏற்பட்ட சோகம்!

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை பின்னி மில்லில் அமைக்கப்பட்டிருந்த செட்டில் நேற்று தீவிபத்து ஏற்பட்டு லட்சக்கணக்கான மதிப்புடைய பொருட்கள் தீயில் எரிந்து நாசமான

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சரமாரி அடி-உதை: விளையாட்டால் உயிர் போன பரிதாபம்!

இந்த தலைமுறையினர்களின் கலாச்சாரங்களில் ஒன்று பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது 'பர்த்டே பம்ப்ஸ்' செய்வது. அதாவது பிறந்த நாள் கொண்டாடும் நபரை சுற்றி நின்று அவருடைய நண்பர்கள் வெளுத்தெடுப்பதுதான்