இது 'பாகுபலி' படத்தில் நடித்த குழந்தையா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Saturday,February 06 2021]

இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா நடித்த ’பாகுபலி’ திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பும் வசூலும் பெற்றது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து 2017ஆம் ஆண்டில் ’பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’பாகுபலி’ படத்தில் ரம்யாகிருஷ்ணன் படத்தின் ஆரம்ப காட்சியில் ஒரு குழந்தையை கையில் வைத்து கொண்டு இவர் தான் மகிழ்மதி தேசத்தின் அடுத்த அரசன் என்று முழங்குவார் என்பதும், அதன்பின்னர் அந்த குழந்தையை காப்பாற்ற ஆற்றில் இறங்கி வருவார் என்பது தெரிந்ததே. அந்த குழந்தை பற்றிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த குழந்தையின் பெயர் ’தன்வி’ என்றும் இந்த குழந்தை தற்போது யுகேஜி படித்து வருவதாகவும் சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. ’பாகுபலி’ படத்தில் கைக்குழந்தையாக நடித்த குழந்தை தற்போது நன்றாக வளர்ந்து சிறுமியாக இருக்கும் இந்த புகைப்படத்தை ’பாகுபலி’ படத்தின் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர் என்பதும், வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

ஏடிஎம் மெஷினையே கயிறுக்கட்டி இழுத்துச் சென்ற பலே திருடர்கள்… அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலத்தில் கொள்ளை கும்பல் ஒன்று ஏடிஎம் மெஷினை உடைக்க முடியாமல் மெஷினையே கயிறுக்கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பிகே-சுனில்: யார் சிறந்த ராஜதந்திரி? அரசியல் களத்தை அலசும் பிரத்யேக வீடியோ!

அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை அரசியல் களத்தில் ஆலோசனைக் கூறும் சாணாக்கியர்களுக்கு எப்போதும் மவுசு அதிகம்.

ரிஹானா நாட்டிற்கு இந்தியா தடுப்பூசி நன்கொடை… விவாதத்திற்கு மத்தியில் வைரலாகும் தகவல்!

பிரபல பாப் பாடகியும் நடிகையுமான ரிஹானா தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வந்தாலும் அவர் மேற்கு இந்திய தீவு நாடுகளுள் ஒன்றான பார்படாஸ் என்ற நாட்டைச் சார்ந்தவர் என்பது

சச்சினைக் குறித்து இணையத்தில் வைரலாகும் ஒரு ஹேஷ்டேக்! ரசிகர்கள் யார் பக்கம்?

சமூக வலைத்தளத்தில் சச்சினுக்கு ஆதரவாக #IStandWithSachin என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.

புத்துயிர் அளியுங்கள்: தனுஷ் ரசிகர்களின் திடீர் போஸ்டர்களால் பரபரப்பு!

தனுஷ் பட தயாரிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்து அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.