'பாகுபலி' ரானாவை காதலிக்கும் பெண் தொழிலதிபர் இவர்தான்

  • IndiaGlitz, [Tuesday,May 12 2020]

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ’பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2’ திரைப்படங்களில் வில்லனாக நடித்திருந்த ராணா டகுபதி கடந்த சில ஆண்டுகளாக பெண் தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாக வதந்திகள் கிளம்பியது. இதுகுறித்து ரானா உறுதி செய்யாத நிலையில் தற்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் ’ஆம் அவர் எனக்கு ஓகே சொல்லிவிட்டார்’ என்று குறிப்பிட்டு அந்தப் பெண் தொழிலதிபருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்

ரானாவுக்கு ஓகே சொன்ன அந்த பெண் தொழிலதிபர் மிஹேகா பஜாஜ் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ரானாவுக்கும் தொழிலதிபர் மிஹேகா பஜாஜ் அவர்களுக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நடிகர் ராணாவுடன் ஒரு சில நடிகைகள் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது காதலை ரானா வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரானாவின் காதல் சக்ஸஸ் ஆனதை அடுத்து தெலுங்கு திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 

More News

ரஜினியின் 'அண்ணாத்த' ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வமாக அறிவித்த சன்பிக்சர்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

ஒரு வருடத்திற்கு இனி தியேட்டரின் நிலை இதுதான்: பிரபல தயாரிப்பாளர்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் வரும் 17ஆம் தேதி ஊரடங்கு வாபஸ் பெற்றாலும் அதன் பின்னரும் திரையரங்குகள் திறப்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது.

ப்ளாரான்ஸ் நைட்டிங்கேல் பிறந்து 200 ஆண்டுகளை கடந்துவிட்டது!!! இன்றும் தேவைப்படுகிறார் ஏன்???

ஒரு பெரும்நோய்த்தொற்று பரவலின் போது வெறுமனே மருத்துவர்கள் மட்டும் இருந்தால் போதாது

தமிழக முதல்வருக்கு வித்தியாசமான பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உள்பட அவருக்கு பல முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரும் பிறந்தநாள்

ரூபெல்லா நோய்த்தொற்றை விருந்து வைத்து அழைத்தார்களா??? ஆச்சர்யமூட்டும் அணுகுமுறை!!!

தட்டம்மை போன்று தோலில் பொரி பொரியாகக் கொப்பளங்களை தோற்றுவிக்கு&#