'பாகுபலி' வசூலுக்கு சவால் விடுமா 'கபாலி?

  • IndiaGlitz, [Wednesday,July 20 2016]

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் நாளை மறுநாள் உண்மையான பிரமாண்டத்தோடு உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் பிரிமியர் வசூல், முதல் நாள் வசூல், முதல் வார இறுதி வசூல், மொத்த வசூல் ஆகியவை இந்திய சினிமாவின் சரித்திரத்தை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு வெளியான எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி' திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.600 கோடி வசூல் செய்து தென்னிந்தியாவில் மிக அதிக வசூலை பெற்ற படம் என்ற சாதனையை ஏற்படுத்தியது. இந்நிலையில் 'பாகுபலி' படத்தின் ஒரே போட்டியாளர் 'கபாலி'யாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், 'பாகுபலி' சாதனையை 'கபாலி' நிச்சயம் முறியடிக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் 'கபாலி' படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதியானால் நிச்சயம் 'பாகுபலி' படத்திற்கு கிடைத்த லாபத்தைவிட அதிக லாபம் இந்த படத்திற்கு கிடைக்கும் என்றே திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகிஸ்தர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

More News

சூர்யா: சயிண்டிஸ்ட், போலீஸ் அடுத்தது குத்துச்சண்டை வீரன்?

சமீபத்தில் வெளியான '24' படத்தில் சயிண்டிஸ்ட் வேடத்தில் நடித்த சூர்யா, தற்போது ஹரியின் இயக்கத்தில் போலீஸ் கேரக்டரில் 'S3' ...

'AAA' படக்குழுவினர்களுக்கு சிம்பு கொடுத்த 'கபாலி' பரிசு

தமிழகத்தில் தற்போது எங்கு பார்த்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'கபாலி' பட டிக்கெட் கிடைக்குமா? என்ற கேள்விதான் எழுந்து...

வெங்கட்பிரபுவின் புதிய அவதாரம்

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி வரும் 'சென்னை 600028' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில்...

'தர்மதுரை' ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய்சேதுபதி, தமன்னா நடிப்பில் சீனுராமசாமி இயக்கி வந்த 'தர்மதுரை' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் ...

சிவாஜி கணேசன் - மோகன்லால் படத்தின் ரிலீஸ் தேதி

கடந்த 1997ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த மலையாள திரைப்படம் 'ஒரு யாத்ரா மொழி. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் சிவாஜி கணேசன்...