close
Choose your channels

'பாகுபலி 2' படத்தின் ரன்னிங் டைம்

Wednesday, August 24, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமவுலி தற்போது 'பாகுபலி 2' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். இன்னும் 20% படப்பிடிப்புகள் மட்டுமே பெண்டிங் உள்ளதாகவும், வரும் நவம்பரில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முற்றிலும் முடிவடைந்து அதன்பின்னர் கிராபிக்ஸ் உள்பட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 'பாகுபலி 2' படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படம் 105 நிமிடங்கள் மட்டுமே அதாவது ஒரு மணி நேரம் 45 நிமிடங்களே ஓடும் என்றும் முதல் பாகத்தோடு ஒப்பிட்டு பார்க்கும்போது கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் குறைவு என்றும் கூறப்படுகிறது. பாகுபலி' படத்தின் ரன்னிங் டைம் 159 நிமிடங்கள் என்பது தெரிந்ததே
'பாகுபலி 2' படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்திருப்பினும் இந்த தகவல் உண்மையா? என்பதை படம் வெளியாகும்தான் தெரியவரும்.
பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ண்னன் உள்ளிட்ட பலர் நடித்துள்ல இந்த படம் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ல் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment