'பாகுபலி 2' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Saturday,August 20 2016]

எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி உலகையே திரும்பி பார்க்க வைத்தது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் சீனாவிலும் வெளியான இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது இயக்குனர் ராஜமவுலி இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பில் பிசியாக உள்ள நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
'பாகுபலி' கேரக்டரில் நடித்து வரும் பிரபாஸின் பிறந்த நாளான அக்டோபர் 23ஆம் தேதி இந்த படத்தின் டீசர் வெளிவரவுள்ளதாகவும் இதன்பின்னர் அடுத்தடுத்து டிரைலர், பாடல் வெளியீடு என இந்த படத்தின் புரமோஷன் பணிகள் படிப்படியாக ஆரம்பமாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் வரும் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய்சேதுபதியின் தர்மதுரை முதல் நாள் வசூல் நிலவரம்

சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி என ஏற்கனவே இந்த ஆண்டு ஹாட்ரிக் படங்களில் நடித்துள்ள விஜய்சேதுபதி ...

உலக நாயகனின் உடல்நிலை குறித்த தகவல்

சமீபத்தில் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த உலக நாயகன் கமல்ஹாசன் ஒருசில வாரங்கள் சிகிச்சை எடுத்து கொண்ட பின்னர்...

ஜோக்கர்' படத்திற்கு சகாயம் ஐ.ஏ.எஸ். கொடுத்த விமர்சனம்

இயக்குனர் ராஜூமுருகன் இயக்கிய 'ஜோக்கர்' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது...

சிவகார்த்திகேயன் - பொன்ராம் படத்தின் மொத்த டீம் இதுதான்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய வெற்றி படங்களை அடுத்து மூன்றாவது முறையாக பொன்ராம்-சிவகார்த்திகேயன் ...

இந்தியாவின் வெள்ளி மங்கைக்கு ரசிகராக மாறிய ரஜினிகாந்த்

பிரான்ஸ் நாட்டின் ரியோ நகரில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே சாக்சி மாலிக் வெண்கல பதக்கம்...