'காற்று வெளியிடை' படத்தின் அழகியே பாடல் வரிகள்

  • IndiaGlitz, [Thursday,February 02 2017]

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'காற்று வெளியிடை' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் 'அழகியே' என்ற பாடல் வரிகள் வெளியாகும் தேதி மற்றும் நேரத்தை ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள இந்த பாடலின் வரிகளை பார்ப்போமா...

Waiting for a புன்னகை...சிரிடீ

காணவில்லை heart beat...திருடி

அடடா! நான் கவிஞன்

உனைப் பார்த்து கெட்டுப்போன கவிஞன்

honestஆ நான் பேசவா?

இல்ல இது போதுமா?

ஹோ my darling!

நாங்க coming!

புது புது கணக்கெல்லாம் pending ஓ?

chorusஆ நான் கேக்கவா...

yesஆ yesஆ noவா yesஆ..

அழகியே!

marry me marry me

அழகியே!

கோவம் வந்தா

கூச்சம் வந்தா

don't worry அழகியே

காதல் வந்தா

matter வந்தா

callஅடி அழகியே

யாரும் கேட்கா

எது ஒன்றை எது ஒன்றை

நான் கேட்டேன் உன்னை?

அதைத் தந்தால் நன்றி

பிடிவாதம் இன்றி

நீ தந்தால் நன்றி

துளிதுளிரே!

துளி காலம் கேட்டேன்

துளி காதல் கேட்டேன்

துளி காமம் கேட்டேன்

மறு உயிரே...!

மறுக்காதே நீ

மறக்காதே நீ

எந்தன் அழகியே!

நீ நீ நீ நீ!

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மதன்கார்க்கி எழுதிய இந்த பாடலை ஹரிச்சந்திரன் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.