தனுஷின் 'கேப்டன் மில்லர்', சிவகார்த்திகேயனின் 'அயலான்' ஓடிடி ரிலீஸ் எப்போது?

  • IndiaGlitz, [Friday,February 02 2024]

தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ சிவகார்த்திகேயன் நடித்த ’அயலான்’ உட்பட சில படங்கள் பொங்கல் விருந்தாக வெளியான நிலையில் தற்போது இந்த படங்களின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

குறிப்பாக தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் பிப்ரவரி 9ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ’அயலான்’ திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும் தேதி குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.

அயலான் மற்றும் கேப்டன் மில்லர்’ ஆகிய இரண்டு திரைப்படங்களுமே திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஓடிடியிலும் அதேபோன்ற வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இன்னும் ஒரே ஒரு படம் தான்.. விஜய் அறிவிப்பு குறித்து ரசிகர்களின் ரியாக்சன் என்ன?

 தளபதி விஜய் இன்னும் ஒரே ஒரு படம் தான் நடிப்பேன் என்றும் அதன் பிறகு முழு நேர அரசியலில் ஈடுபடுவேன் என்றும் கூறியிருப்பதை அடுத்து அவரது ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளத்தில் தெரிவித்து

விஜய்யால் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? நடிகை கஸ்தூரி

தளபதி விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த சில மணி நேரத்தில் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை

விஜய் அரசியல் கட்சியில் 'திராவிடம்' இல்லாதது பெரிய மாறுதல்: பிரபல அரசியல் தலைவர்..!

நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார் என்பதும் தமிழக வெற்றி கழகம் என்ற அவரது கட்சியின் பெயர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அரசியல் பெருங்கடலில் விஜய் மூழ்குவாரா? கரை சேருவாரா? முன்னாள் அதிமுக அமைச்சர் கருத்து..!

நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  சில நிமிடங்களுக்கு முன் அவர் தனது அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அரசியல் என்பது தொழில் அல்ல, புனிதமான பணி.. கட்சி பெயரை அறிவித்தார் விஜய்..!

நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சி விரைவில் தொடங்க இருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் சற்று முன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக தனது கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.