AVR ஸ்வர்ண மஹால் ஆண்டு விழாவை முன்னிட்டு புதிய தங்க நகை கலெக்க்ஷன்கள் அறிமுகம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
AVR ஸ்வர்ண மஹால் ஆண்டு விழாவை முன்னிட்டு புதிய தங்க நகை அறிமுகம்! AVR ஸ்வர்ண மஹால் ஜூவல்லர்ஸ் நிறுவனம் 95 வருட குடும்ப பாரம்பரியம் கொண்டது.18 ஷோரூம்களுடன் இந்த நிறுவனம் தற்போது தமிழ்நாடு. கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனமானது மக்களின் நம்பகத்தன்மை. நகைகளில் சிறப்பான கைவினைத்திறன் மற்றும் புதுமையான வடிவமைப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது.
இந்த நிறுவனம் இன்று தனது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. அந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கடவுள்களுக்கு விருப்பமான மலர்களால் உருவாக்கப்பட்ட 'ஃப்ளவர்ஸ் ஆஃப் எடர்னிட்டி' என்ற புதிய லைட் வெயிட் தங்க நகை கலெக்ஷன்களை BIS 916 Hallmark தரத்தில் அறிமுகப்படுத்துகிறது. இவை ரூ.25.000 முதலே ஆரம்பம். இந்த கலெக்ஷன்களில் மணப்பெண்ணுக்கான திருமண நகைகளும் உள்ளன. இந்த தங்க நகை கலெக்க்ஷன்களை தங்களது 18 கிளைகளிலும் அறிமுகப்படுத்துகின்றனர்.
நமது இந்திய கலாச்சாரத்தில் பூக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பூக்கள் பல குறியீடுகளாக உள்ளன.பூக்கள் பல குறியீடுகளாக உள்ளன. நாட்டின் ஒற்றுமையையும், பன்முகத்தன்மை. வாழ்வாதாரம் மற்றும் பெருந்தன்மை ஆகியவற்றின் வடிவமாக அவை விளங்குகிறது. நமது கலாசாரத்தின் பல்வேறு மரபுகளில் மதம், வழிபாடு. கதைகள் மற்றும் புராணங்கள் ஆகியவற்றுடன் பூக்கள் தொடர்புடையது. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கொண்டாட்டங்கள், பண்டிகைகள் மற்றும் பிரார்த்தனைகளிலும் மலர்களுக்கு ஒரு சிறப்பான நிலை உள்ளது.
இவற்றை கருத்தில் கொன்டு AVR ஸ்வர்ண மஹால் நிறுவனம் கடவுள்களுக்கு விருப்பமான மலர்களான அரலி, தாமரை, செம்பருத்தி. மல்லிகை, கடம்ப மலர். ரோஜா போன்றவற்றின் நிறம், பிரகாசம் மற்றும் சுவை ஆகியவற்றின் கலவையில் வேறு எந்த இயற்கை பரிசுகளிலும் இல்லாத ஒரு அரிதான பொருளாக விளங்குகிறது. இந்த அரிதான மலர்கள் ஒருவரின் முகத்தில் உடனடி புன்னகையை கொண்டுவரக்கூடியது. பல உணர்ச்சிமிக்க வார்த்தைகளை தரக்கூடியது. இவற்றின் சாராம்சத்தை அடிப்படையாக கொண்டு அவர்களின் கைவினை கலைஞர்களால் 'ஃப்ளவர்ஸ் ஆஃப் எடர்னிட்டி என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த கலெக்க்ஷன்கள் மக்களின் ரசனைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவை ஒவ்வொன்றும் பூக்களை போல் உங்களை மகிழ்விக்கும். அலங்கரிக்கும் மற்றும் பெருமிதத்தை உருவாக்கும். இன்றே உங்கள் அருகில் உள்ள AVR ஸ்வர்ண மஹால் ஜூவல்லர்ஸ் ஷோரூம்களில் இந்த கலெக்க்ஷன்களை வாங்கி மகிழுங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com