ஏ.வி.ஆர் ஸ்வர்ண மஹால் ஜூவல்லர்ஸின் விளம்பர தூதரானார் பிரியங்கா அருள்மோகன்! 

சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ உள்பட ஒருசில படங்களில் நடித்த நடிகை பிரியங்கா அருள் மோகன் ஏ.வி.ஆர் ஸ்வர்ண மஹால் ஜூவல்லர்ஸின் புதிய விளம்பர தூதராகியுள்ளார்.

இது குறித்து பிரியங்கா அருள் மோகன்கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் வணக்கம்.

எனது பயணத்தில் பிரகாசம் சேர்க்கும் மற்றொரு பரிமாணம். பரிசுத்தம், வடிவமைப்பு, மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் 94 வருட பாரம்பரிய ஜூவல்லரி பிராண்டான AVR ஸ்வர்ண மஹால் ஜூவல்லர்ஸ் உடன் நான் இணைந்துள்ளேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒவ்வொரு நகையின் நேர்த்தியும் அதன் தனித்துவமான கதைகளும் வியக்கவைக்கிறது. அவர்களது கைவினைத்திறன் மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த அற்புதமான கைவினைத்திறனுக்கும் அதற்க்கு பின்னால் இருக்கும் குழுவினருக்கும் வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

AVR ஸ்வர்ண மஹால் ஜூவல்லர்ஸ் தனது புதிய கிளையை சென்னை அண்ணா நகரில் விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

More News

கமல், உதயநிதி படங்களை அடுத்து சிம்பு படத்திலும் இணைந்த பிரபல நடிகர்!

பிரபல மலையாள மலையாள நடிகர் ஒருவர் சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பிரபல தமிழ் நடிகையின் கணவருக்கு அறுவை சிகிச்சை: மருத்துவமனை புகைப்படம் வைரல்!

பிரபல தமிழ் நடிகையின் கணவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

'அஜித் 61' படத்தின் டைட்டில் இதுவா? மீண்டும் 'V' செண்டிமெண்ட்?

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் ஒரு பக்கம் திரையரங்குகளில் வசூலை குவித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'அஜித் 61'  படத்தின் தகவல்கள்

லெஜண்ட் சரவணன் படத்தின் மோஷன் போஸ்டர்- டைட்டில் அறிவிப்பு!

சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட் சரவணா நடிப்பில், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது

உதயநிதி-மாரி செல்வராஜ் பட டைட்டில் அறிவிப்பு: ஹீரோயின் இவரா?

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் சற்று முன் இந்த படத்தின் டைட்டில்