ரஜினி கட்சியின் பெயர் இதுதானா? தேர்தல் ஆணையம் ஒதுக்கிய மாஸ் சின்னம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் 31-ஆம் தேதி தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை அறிவிக்க உள்ளார் என்பது தெரிந்ததே. மேலும் ஜனவரி மாதம் அவர் கட்சி தொடங்கி வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட உள்ளார்.

இந்த நிலையில் ரஜினியின் கட்சிக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ரஜினிகாந்த் அவர்கள் ’மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாகவும் அந்த கட்சிக்கு பாபா முத்திரை சின்னத்தை கேட்ட நிலையில் அதற்கு தற்போது ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான ‘பாட்ஷா’ திரைப்படத்தில் ஆட்டோ ஓட்டுனராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார் என்பது அந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அதே ஆட்டோ சின்னம் ரஜினி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் இந்த சின்னம் மாஸ் சின்னம் என தெரிவித்து வருகின்றனர்.

More News

போட்டியாளர் ஒருவருக்கு ஸ்பெஷல் பவர்: அர்ச்சனா தப்பிச்சுடுவாரா?

பிக்பாஸ் வீட்டில் இன்று போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் புதிய டாஸ்க்கில் போட்டியாளர் கோழி மற்றும் நரியாக மாறுகின்றனர். இந்த டாஸ்க்கின் படி கோழிகள் தங்களுடைய தங்க முட்டைகளை

நள்ளிரவில் கைதான நடிகை சித்ரா கணவர்: தற்கொலைக்கான காரணம் கண்டுபிடிப்பு?

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட நிலையில் இந்த வழக்கில் அவரது கணவர் ஹேமந்த் நேற்று நள்ளிரவு திடீரென கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

ரேஷன் கார்டை பயன்படுத்தாமல் விட்டால் ரத்து செய்யப்படுமா??? எச்சரிக்கை அறிவிப்பு!!!

கொரோனாவுக்கு இடையில் மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்தியது

தீக்குளிக்க முயன்றவரை தைரியமாக காப்பாற்றிய பெண் காவலர்கள்: வீடியோ எடுத்து வேடிக்கை பார்த்த பொதுமக்கள்!

சாலையில் ஒரு விபத்து நடந்தாலோ அல்லது தற்கொலை முயற்சியில் ஒருவர் ஈடுபடும்போதோ சுற்றி நிற்பவர்கள் வேடிக்கை பார்ப்பதும், மொபைல் போனில் அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில்

இந்த வார நாமினேஷனில் சிக்கியவர்கள் யார் யார்? அன்பு குரூப் மேலும் உடையுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று நாமினேஷன் படலம் காரசாரமாக நடந்தது என்றும் அர்ச்சனா மற்றும் ரியோ ஆகிய இருவரையும் பெரும்பாலான போட்டியாளர்கள் நாமினேஷன் செய்தனர்