பிரியங்காவை பாராட்டிவிட்டு நிரூப்பை சேவ் செய்த பார்வையாளர்!

பிரியங்காவை பாராட்டிவிட்டு நிரூப்பை சேவ் செய்த பார்வையாளரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோ வீடியோவில் பார்வையாளர்கள், நாமினேட் ஆன போட்டியாளர்களை சேவ் செய்யும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. அதில் பார்வையாளர் ஒருவர், ‘பிரியங்கா மிகவும் நன்றாக விளையாடுகிறார் என்றும் அவர் மிகவும் க்யூட்டாக இருக்கிறார் என்றும் பட், பட்டென பேசினாலும் அவர் கள்ளம் கபடம் இல்லாதவர் என்றும் புகழாரம் சூட்டுகிறார். இருப்பினும் இந்த வீட்டில் இன்னும் அதிக நாட்கள் இருக்க வேண்டும் என நான் விரும்புவது நிரூப் என்று அவரை சேவ் செய்கிறார்.

இதனை அடுத்து இன்னொரு பார்வையாளர் தாமரைச்செல்வியை சேவ் செய்வதாக கூறியுள்ளார். இந்த நிலையில் சிபி மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரை நோக்கி ’நீங்கள் இருவரில் ஒருவர்தான் இந்த வாரம் வெளியேற போகிறீர்கள், அவர்கள் யார் என்பதை சொல்கிறேன்’ என கமல்ஹாசன் கூறும் காட்சிகளோடு இன்றைய புரமோ முடிவு வருகிறது.

More News

Actress Shalu Shammu's hot dance video in Samantha style goes viral

The recently released pan Indian blockbuster film 'Pushpa' had Allu Arjun and Rashmika Mandanna as the lead pair and directed by Sukumar.   Samantha appeared in the item song 'Oo Antava' (Oo Solriya Mama in Tamil) which caused a sensation and was a major attraction to moviegoers.

'Bigg Boss' Varun's female fans hugging him adorable video goes viral

'Bigg Boss 5' hosted by Kamal Haasan is in its 91st day and has reached the business end with the grand finale barely a couple of weeks to go.  The 19 relatively unknown contestants who have participated in the show have found wide fame around the world

CWC Pugazh's emotional message sharing unseen photo with Ajith

Pugazh of 'Cook With Comali' fame is a busy actor in Tamil movies now with a lineup of films that include Suriya's 'Etharkkum Thunindhavan', Vijay Sethupathi's 46th film, Yogi Babu's 'Cocktail', Ashwin Kumar's 'Enna Solla Pogirai' and Ajith's biggie 'Valimai'.

Breaking! A.R. Rahman's daughter gets engaged

Isaipuyal A.R. Rahman the leading Indian film music composer has been ruling the field for the past three decades

Kajal Aggarwal's husband opens up about her pregnancy for the first time

We have already reported that famous actress Kajal Agarwal may be pregnant after netizens speculated about it seeing one of her recent photos with a baby bump.   The pretty actress is married to Mumbai businessman Gautam Kitchlu a year back.