பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து பார்வையாளர்கள் கருத்து என்ன?

  • IndiaGlitz, [Monday,June 18 2018]

கடந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும்போது பார்வையாளர்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. ஏனெனில் பிக்பாஸ் என்பது தமிழ் ரசிகர்களுக்கு புதிய நிகழ்ச்சி. சில வாரங்கள் கடந்த பின்னர் ஓவியா, ஜூலி, காயத்ரி, சக்தி ஆகியோர்களின் நிஜ குணங்கள் வெளிப்பட்ட பின்னர் நிகழ்ச்சி விறுவிறுப்பானது. ஓவியாவை கார்னர் செய்ய ஒரு குரூப் முயற்சி செய்ததும், அவர்களுக்கு ஓவியா கொடுத்த பதிலடியும் பார்வையாளர்களை கவர்ந்தது. ஆனால் ஓவியா வெளியேறிய பின்னர் சேனல் நிர்வாகம் என்னென்னவோ செய்து பார்த்தும் நிகழ்ச்சியின் விறுவிறுப்பு அதிகரிக்கவில்லை

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் 2 தொடங்கியுள்ளது. ஆனால் ஒருசில போட்டியாளர்களை தவிர மற்றவர்கள் பார்வையாளர்களை கவரவில்லை என்பதே சமூக வலைத்தளங்களில் பதிவாகி வரும் கருத்துக்களில் இருந்து தெரியவந்துள்ளது. யாஷிகா, ஜனனி மற்றும் மும்தாஜ் மட்டும் பார்வையாளர்களுக்கு எண்டர்டெயின்மெண்ட் கொடுக்க வாய்ப்பு உள்ளது. காமெடிக்கு செண்ட்ராயன், டேனி ஆகியோர்கள் இருப்பதாக வைத்து கொண்டாலும் மற்றவர்களிடம் பெரிய எதிர்பார்பு இல்லை

குறிப்பாக அனந்த் இந்த நிகழ்ச்சிக்கு செட் ஆக மாட்டார் என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் பொன்னம்பலம் உள்பட மற்றவர்களின் ரியாக்சன் எப்படி உள்ளது என்பதை போக போகத்தான் பார்க்க வேண்டும்.

More News

பிக்பாஸ் 1 மற்றும் 2 போட்டியாளர்களை ஒப்பிட்ட காமெடி நடிகர்

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 1 நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்தவர்களுக்கு இந்த பிக்பாஸ் 2 பெரிய வித்தியாசத்தை தரவில்லை என்பதே பலரது கருத்தாக உள்ளது.

ஓவியாவை பார்த்து ஷாக்கான பிக்பாஸ் 2 போட்டியாளர்கள்

பிக்பாஸ் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது ஓவியா தான். இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஆரவ் கூட அடுத்ததாகத்தான் ஞாபகத்திற்கு வருவார்.

பிக்பாஸ் போட்டியாளர்களின் முழு விபரங்கள்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்  2 நிகழ்ச்சி நேற்றுமுதல் தொடங்கியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்ச்சியில் நேற்று மொத்தம் 16 போட்டியாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

பிக்பாஸ் 2: முதல் நாளிலேயே ஆரம்பிக்கப்பட்ட ஐந்து ஆர்மிகள்

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுத்தனர். ஓவியா ஆர்மி, ஓவியா ரசிகர் படை , ஓவியா ஸ்வீட்ஸ் என ஓவியாவுக்கு சமூக வலைத்தளங்களில்

Mr. சந்திரமெளலி ரிலீஸ் தேதி அறிவிப்பு

முதல்முறையாக நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள Mr. சந்திரமெளலி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகிவிட்டது.