அட்லியின் அடுத்த படத்தில் சல்மான்கானும் இல்லை, கமல்ஹாசனும் இல்லை.. இந்த தமிழ் நடிகரா?

  • IndiaGlitz, [Tuesday,July 30 2024]

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்த ’ஜவான்’ திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாகியும் அட்லியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

ஆனால் அதே நேரத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் அடுத்த படத்தை அட்லி இயக்கப் போவதாகவும், சல்மான் கான் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. மேலும் சல்மான்கான் - அட்லி இணையும் படத்தில் கமல்ஹாசன் இணைய போவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவல்படி அட்லி அடுத்த படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

ஆனால் அட்லியின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளி வந்தால் மட்டுமே அவரது அடுத்த படத்தின் ஹீரோ யார் என்பது தெரியவரும்.

More News

தனுஷ் மீது நடவடிக்கையா? நடிகர் சங்கம் வெளியிட்ட அதிரடி அறிக்கை..!

சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தனுஷை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்தில் கலந்து ஆலோசித்து அதன் பின் படம் தயாரிக்க வேண்டும்

பருவநிலை மாற்றத்தின் காரணமாக இயற்கைப் பேரிடர்கள்: நிலச்சரிவு குறித்து கமல்ஹாசன்..!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதும் 70-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளதாக கூறப்படும்

நவகிரக தோஷம், பித்ரு தோஷம், திருமண தடை நீங்க எளிய பரிகாரங்கள்

ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலில் பிரபல ஜோதிடர் ஜெய் ஸ்ரீ ராம் ரெங்கநாதன் அவர்கள் கலந்து கொண்ட பேட்டி வெளியாகியுள்ளது. இந்த பேட்டியில் நவகிரக தோஷம், களத்திர தோஷம்,

யூடியூபர் பிரியாணிமேன் கைது ஏன்? காவல்துறை விளக்கம்..!

யூடியூபர் பிரியாணி மேன் என்ற அபிஷேக் ரபி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் இது குறித்து காவல்துறை விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:

பிக்பாஸ் தினேஷ்-க்கு அம்மா அப்பா சொன்ன குட் நியூஸ்.. இதுதான் லைஃப் டைம் கிப்ட்..!

சீரியல் நடிகர் மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் தினேஷின் அம்மா அப்பா அவருக்கு பரிசு கொடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல்