அம்பானி குடும்பத்திற்காக இணைந்த அமிதாப் பச்சன் - அட்லி.. அனைவரையும் அசத்திய 10 நிமிடங்கள்..!

  • IndiaGlitz, [Thursday,July 18 2024]

அம்பானி குடும்பத்திற்காக அமிதாப்பச்சன் மற்றும் அட்லி இணைந்த பத்து நிமிட குறும்படம் ஒன்று ஒளிபரப்பான நிலையில் அந்த குறும்படம் அனைவரையும் அசத்தியதாக தகவல் வெளியாகி உள்ளன.

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி சமீபத்தில் ராதிகா மெர்சன்ட் என்பவரை திருமணம் செய்த நிலையில் மூன்று நாட்கள் மும்பையில் பிரம்மாண்டமாக இந்த திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அட்லி, ஏஆர் ரகுமான், நயன்தாரா உள்ளிட்ட பல தமிழ் திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் என்பதும் இந்திய திரையுலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இந்த திருமண நிகழ்ச்சியில் அட்லி இயக்கிய பத்து நிமிட அனிமேஷன் திரைப்படம் ஒன்று ஒளிபரப்பானதாகவும் இதில் அமிதாப்பச்சன் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அனிமேஷன் திரைப்படம் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் குடும்பத்தை பற்றியது என்றும் இந்த திரைப்படம் அனைவரையும் கவர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

பாலிவுட் திரையுலகில் பல பிரபல இயக்குனர்கள் இருக்கும் நிலையில் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் குறித்த அனிமேஷன் படத்தை இயக்கும் வாய்ப்பு அட்லிக்கு கிடைத்ததை அனைவரும் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

More News

குப்புசாமி - அனிதா மகளா இவர்? டாக்டர் ஆனாலும் செம்ம கிளாமர் தான்..

பிரபல கிராமிய பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி தம்பதியின் மகள் டாக்டர் பல்லவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துருக்கியில் எடுத்த கிளாமர் புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அந்த

அனுஷ்கா பட ஹீரோவுக்கு என்ன ஆச்சு? கை கால் எலும்பு முறிந்த அதிர்ச்சி புகைப்படம்..!

நடிகை அனுஷ்கா ஷெட்டி படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் விபத்து ஒன்றில் சிக்கி கை கால் எலும்பு முறிந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

20 வருடங்களுக்கு முன் விக்ரம் படங்களின் துணை இயக்குனர்.. இப்போது விக்ரம் பட இயக்குனர்..!

20 வருடங்களுக்கு முன் விக்ரம் படங்களில் துணை இயக்குனராக பணிபுரிந்து அதன் பின் மூன்று படங்களை இயக்கிய இயக்குனர் தற்போது விக்ரம் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

களை கட்டும் பிக்பாஸ் சீசன் 8.. இந்த முறை இத்தனை பிரபலங்களா?

பிக் பாஸ் சீசன் 8  நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் ஆடிஷன் நடந்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடக ராசிக்கு ராசி பலன் ஆடி முதல் பங்குனி வரை -பிரபல வேத ஜோதிடர் பிரகாஷ் நரசிம்ஹன்

பிரபல ஜோதிடர் திரு. பிரகாஷ் நரசிம்ஹன் அவர்கள் யூடியூப் சேனல் ஆன்மீக கிளிக்ஸ்க்கு அளித்த பேட்டி ஒன்றில், வரும் ஆறு மாதங்களுக்கான