அட்லி - ப்ரியா அட்லியின் ரொமான்ஸ் புகைப்படம்.. சமந்தாவின் 'வாவ்' கமெண்ட்..!

  • IndiaGlitz, [Tuesday,June 04 2024]

அட்லி மனைவி ப்ரியா அட்லி சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள ரொமான்ஸ் புகைப்படத்திற்கு நடிகை சமந்தா உள்பட ஒரு சிலர் கமெண்ட்களை பதிவு செய்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான அட்லி மற்றும் ப்ரியா அட்லி ஆகிய இருவரும் இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பதும் குறிப்பாக ப்ரியா அட்லி இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கு மேல் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் நிலையில் அவர் தனது கணவருடன் இருக்கும் ரொமான்ஸ் புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வருவார்.

அந்த வகையில் சற்றுமுன் அவர் அட்லியுடன் இணைந்து எடுத்த ரொமான்ஸ் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு நடிகை சமந்தா ’வாவ்’ என்று கமெண்ட் பதிவு செய்துள்ளார். மேலும் விஜய் டிவி டிடி, உலக அழகி பட்டம் பெற்ற மனுஷி சில்லார் உள்பட பலர் இந்த புகைப்படத்திற்கு ஹார்ட்டுகளை கமெண்ட்களில் தெறிக்க விட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் அட்லி தனது அடுத்த படத்தை விரைவில் தொடங்க உள்ளார் என்பதும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் படத்தை தான் அவர் இயக்க இருப்பதாகவும் தற்போது கதை விவாதம் நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

More News

2024 நாடாளுமன்ற தேர்தல்.. நடிகர் சுரேஷ் கோபி, நடிகை கங்கனா ரனாவத் .. முன்னிலையா? பின்னடைவா?

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திரை உலக பிரபலங்கள் சிலர் போட்டியிட்ட நிலையில் அவர்கள் முன்னிலையில் இருக்கிறார்களா என்பதை தற்போது பார்ப்போம்.

2024 நாடாளுமன்ற தேர்தல்.. ராதிகா பின்னடைவு.. விஜய பிரபாகரன் முன்னிலை..!

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில் அகில இந்திய அளவில் பாஜக கூட்டணி அதிக தொகுதிகளிலும், தமிழக அளவில் திமுக கூட்டணி

கிரியா யோகம்: உடல் மற்றும் மனதை தூய்மை செய்யும் சக்தி வாய்ந்த யோகம்!

மனித வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம் ஆரோக்கியம் மற்றும் மன அமைதி. இதை அடைய உதவும் ஒரு சக்தி வாய்ந்த யோகம் தான் கிரியா யோகம்.

அஜித் மகளை வீடியோ எடுத்த மர்ம நபர்..  குவியும் கண்டனங்கள்..!

அஜித் மகள் தனது தோழியுடன் தனி அறையில் இருக்கும் போது மர்மநபர் ஒருவர் வீடியோ எடுத்த நிலையில் அந்த நபருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

தனது பெயரை தவறாக பயன்படுத்திய மர்ம நபர்.. எச்சரிக்கை விடுத்த ஷாலினி அஜித்..!

அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் பெயரை மர்ம நபர் ஒருவர் தவறாக பயன்படுத்தியதை அடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.