அல்லு அர்ஜுன் படத்தில் அட்லியின் ஆஸ்தான நடிகை.. த்ரிஷா உண்டா? இல்லையா?

  • IndiaGlitz, [Monday,April 01 2024]

அட்லி இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க போகிறார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை முதல் திடீரென சமூக வலைதளங்களில் அட்லி, அல்லு அர்ஜுன் மற்றும் அனிருத் இணையும் படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்க போகிறார் என்றும் முதல் முறையாக அல்லு அர்ஜுன் உடன் அவர் இணைந்து நடிக்க போவதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது வந்த புதிய தகவல் படி இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் சமந்தா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சமந்தா ஏற்கனவே அட்லி இயக்கத்தில் உருவான ’தெறி’ மற்றும் ’மெர்சல்’ படத்தில் நடித்திருக்கிறார் என்பது தெரிந்தது. மேலும் ’ஜவான்’ படத்திலும் நடிக்க சமந்தா தான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பதும் அதன் பிறகு அவருக்கு உடல்நிலை காரணமாகத்தான் அந்த படத்தில் இருந்து விலகியதால் நயன்தாரா நடித்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அட்லியின் ஆஸ்தான நடிகையான சமந்தா இந்த படத்தில் இணைவாரா? இவர் த்ரிஷாவுக்கு பதில் நடிக்க போகிறாரா? அல்லது த்ரிஷா மற்றும் சமந்தா இருவருமே நடிக்க போகிறார்களா? என்பதை எல்லாம் இனி வரும் தகவல்களில் இருந்து தான் தெரியவரும்.

More News

மரண வெயிட்டிங்.. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் 'ராயன்' அப்டேட்..!

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கும் 'ராயன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் சன் பிக்சர்ஸ்

சம்மனுக்கு நாளை ஆஜராக வேண்டிய இயக்குனர் அமீர்.. திடீரென கடிதம் அனுப்பியதால் பரபரப்பு..!

ஜாபர் சாதிக் போதைப்பொருள் வழக்கில் விசாரணைக்காக இயக்குனர் அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் நாளை அவர் டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்

'இங்க என்ன நடக்குதுன்னு புரியாம பேசாத.. சோனியா அகர்வாலின் '7ஜி' த்ரில்லர் டீசர்..!

நடிகை சோனியா அகர்வால் நடித்த '7ஜி' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மகனுடன் ஆட்டோவில் சென்ற அருண்விஜய்.. இன்னிக்கு வீட்டுல செம்ம சமையல் போல..!

நடிகர் அருண் விஜய் தனது மகனுடன் ஆட்டோவில் மீன் மார்க்கெட் சென்று மீன் வாங்கிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து 'இன்னிக்கு வீட்டில் செம்ம

கமல், அஜித், மோகன்லால், சிரஞ்சீவியை அடுத்து இன்னொரு பிரபலத்துடன் த்ரிஷா .. AAA கூட்டணி..!

திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நாயகியாக நடித்து வரும் நடிகை த்ரிஷா தற்போது கமல்ஹாசன், அஜித், மோகன்லால், சிரஞ்சீவி என பிரபல நடிகர்களுடன் நடித்து கொண்டிருக்கும்