close
Choose your channels

கபாலியுடன் கனெக்சன் ஆன அதர்வா படம்

Wednesday, December 14, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' என்ற படத்தை இயக்கியதன் மூலம் உலகப்புகழ் பெற்றவர் இயக்குனர் பா.ரஞ்சித். இவரது பெயர் விமானங்களில் பொறிக்கப்படும் அளவுக்கு உயர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தில் ரஞ்சித்துக்கு உதவியாளராக பணியாற்றிய பரனிஷ் என்பவர் தற்போது இயக்குனராகியுள்ளார்.

பரனிஷ் இயக்கும் படத்தின் நாயகனாக நடிக்க அதர்வா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்க விஷன் மீடியா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் பூஜை மற்றும் தொடக்கவிழாவில் பா.ரஞ்சித் கலந்து கொண்டு பரனிஷ் உள்பட படக்குழுவினர்களை வாழ்த்தினார்.

அதர்வா தற்போது 'செம போதை ஆகாதே' மற்றும் 'இமைக்கா நொடிகள்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment