பிரபல இளம் நாயகனின் 4 நாயகிகள் இவர்கள்தான்

  • IndiaGlitz, [Thursday,September 01 2016]

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நாயகர்களில் ஒருவராகிய அதர்வா, சண்டிவீரன், ஈட்டி, கணிதன் என தொடர் வெற்றி படங்களை கொடுத்த நிலையில் தற்போது 'செம போதை ஆகாதே, ஜெமினி கணெசனும் சுருளிராஜனும்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் 'செம போதை ஆகாதே' அவருடைய சொந்த தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜெமினி கணெசனும் சுருளிராஜனும் படத்தில் நான்கு நாயகிகள் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ரெஜினா, ப்ரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் 'கயல்' ஆனந்தி ஆகியோர்களே இந்த நான்கு நாயகிகள்.
மேலும் இந்த படத்தில் சூரி, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஓடம் இளவரசு இயக்கி வரும் இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கின்றார். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.

More News

சாந்தனு பாக்யராஜின் 'வாய்மை' ரிலீஸ் தேதி

இந்தியாவின் சிறந்த திரைக்கதையாசிரியர் என பெயர் பெற்ற கே.பாக்யராஜ் அவர்களின் மகன் சாந்தனு, கோலிவுட் திரையுலகில் பல படங்களில் நடித்திருந்தாலும்...

நயன்தாராவின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சீயான் விக்ரமுடன் நடித்த 'இருமுகன்' செப்டம்பர் 8ஆம் தேதியும், கார்த்தியுடன் நடித்த 'காஷ்மோரா'...

அஜித்துக்கு நன்றி சொன்ன அருண்விஜய்யின் தந்தை

அருண்விஜய் குறித்து கடந்த இரண்டு நாட்களாக சர்ச்சைக்குரிய செய்திகள் வெளிவந்த நிலையில் இன்று அவர் நடித்த 'குற்றம் 23' படத்தின் இசை ...

5 வருடங்களுக்கு பின் மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி?

பிரபல தயாரிப்பாளராக இருந்த உதயநிதியை கடந்த 2012ஆம் ஆண்டு 'ஒருகல் ஒருகண்ணாடி' படத்தின் மூலம் ஹீரோ ஆக்கியவர் எம்.ராஜேஷ்...

ஜெயம் ரவியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு தேதி மற்றும் நேரம்

கோலிவுட் திரையுலகில் இளையதலைமுறை நடிகர்களில் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய ஜெயம் ரவி, தற்போது 'போகன்' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். அரவிந்தசாமி...