ரகசிய வாக்கெடுப்புக்கு சபாநாயகர் மறுப்பு. பேரவையில் கடும் அமளி

  • IndiaGlitz, [Saturday,February 18 2017]

அதிமுகவின் ஓபிஎஸ் அணி, திமுக, காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பு கோரிய நிலையில் இவர்களுடைய கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார். இதனால் பேரவையில் கடும் அமளி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வாக்களிக்க வசதியாக ஆறு பிரிவுகளாக எம்.எல்.ஏக்கள் பிரிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் சற்று நேரத்தில் வாக்கெடுப்புகள் தொடங்கும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

More News

மக்களை சந்திக்க எம்.எல்.ஏக்களை அனுமதிக்க வேண்டும். நட்ராஜ் எம்.எல்.ஏ

தமிழக சட்டமன்றத்தில் சற்று முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்மொழிந்த நிலையில் ஓபிஎஸ் அணி உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் வேறு ஒருநாளில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

வேறொரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பு. ஸ்டாலின் கோரிக்கை

சட்டமன்றத்தின் சிறப்ப்பு கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது பேசி வருகிறார்.

ஐந்தாவது முறையாக சுந்தர் சி படத்தில் பிரபல நடிகை

பிரபல இயக்குன சுந்தர் சியின் கனவுப்படங்களில் ஒன்றான 'சங்கமித்ரா' படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வெல்வது யார்? மக்களின் மந்திரமா? சொக்கனின் தந்திரமா? கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனின் சமீபத்திய சமூக வலைத்தள பதிவுகள் அவரது ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களாலும் வரவேற்கப்பட்டு வருகிறது.

தனுஷ் படத்தில் ஒரே ஒரு வினாடி மட்டுமே நடித்த பிரபல நடிகர்

தனுஷ் தற்போது 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'வடசென்னை' ஆகிய படங்களில் நடித்து கொண்டும், 'பவர் பாண்டி' என்ற படத்தை இயக்கியும் வருகிறார்.