மீண்டும் தள்ளுமுள்ளு. 2வது முறையாக சட்டசபை ஒத்திவைப்பு
Saturday, February 18, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று காலை நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக கூடிய சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் வாக்கெடுப்பை இன்னொரு நாளில் நடத்த கோரிக்கை விடுத்து அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் சபை 1 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் சட்டசபை கூடியபோது திமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.
ஆனால் சபைக்காவலர்களுடன் திமுக எம்.எல்.ஏக்கள் தள்ளுமுள்ளு செய்து வெளியேற மறுத்ததால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து சபையை மீண்டும் 3 மணிக்கு ஒத்தி வைத்தார் சபாநாயகர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments