இன்று என்னிடம் எதுவும் கேளுங்கள்.....! பூனம் பாண்டே-வால் அதிரும் டுவிட்டர் களம்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
நீண்ட நாள் இடைவெளிக்குப்பின், டுவிட்டரே கதி கலங்கும் அளவிற்கு பூனம் பாண்டே ஒரு டுவிட் பதிவிட்டுள்ளார்.
தன்னுடைய ஆபாச புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டதாலும், ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்க போகிறேன் என்று கூறியதாலும் நடிகை பூனம் பாண்டே டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறார். அந்தவகையில் #getwetwithPoonamPandey என்ற ஹேஸ்டேக்குகள் டுவிட்டரையே கலங்கடித்து வருகின்றன என்று சொல்லலாம்.
பாலிவுட் திரையுலகில் நடிகையாக கால் பதித்த பூனம் பாண்டே, கொஞ்சம் கொஞ்சமாக மாறி கவர்ச்சி நடிகையாகவும், ஆபாச பட நடிகையாகவும் மாறிவிட்டார். அவ்வப்போது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்புவதையே வாடிக்கையாக வைத்திருந்தார் பூனம். இதன்பின்பு தனது நிர்வாண காணொளிகளை வெளியிடுவதற்கு, தனியாக வெப்சைட்களையும், ஆப்- ஐயும் உருவாக்கி அதன் மூலம் சம்பாதித்து வருகிறார். தன்னுடைய ஆபாச காணொளிகளுக்கு தயாரிப்பாளராக இருந்த சாம் பாம்பே என்பவரையே, காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இன்று ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிப்பதாக கூறிய, பூனம் அரைநிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு நொடிப்பொழுதில் டுவிட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டானர். இதைத்தொடர்ந்து நெட்டிசன்கள் அவரை கலாய்த்தும், ட்ரோல் செய்தும், ச்சீ வேண்டாம் என்றும் மீம்களை பதிவிட்டு வருகின்றனர்.
Ask me anything today.#getwetwithPoonamPandey pic.twitter.com/d5dAcv3xZ7
— Poonam Pandey Bombay (@iPoonampandey) June 12, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments