close
Choose your channels

நடிகை அசினுக்கு கிடைத்த பெருமைக்குரிய புரமோஷன்

Wednesday, October 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித், விஜய், சூர்யா உள்பட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை அசின் கடந்த ஆண்டு தொழிலதிபர் ராகுல்ஷர்மா என்பவரை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின் நடிப்புலகில் இருந்து விலகி இல்லற வாழ்க்கையில் மட்டும் ஈடுபட்ட அசினுக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் அசின், 'அம்மா' என்ற பெருமைக்குரிய புரமோஷனை பெற்றுள்ளார்.

இதுகுறித்து அசின் கணவர் ராகுல்ஷர்மா கூறியிருப்பதாவது: இன்று எங்களுக்கு பெண் குழந்தை என்ற தேவதை பிறந்துள்ளார். கடந்த ஒன்பது மாதங்களாக நாங்கள் இருவரும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். எங்களுக்கு வாழ்த்து கூறியவர்களுக்கும், எங்களை ஆசிர்வதித்த அனைவருக்கும், எங்கள் நல விரும்பிகளுக்கும் நாங்கள் எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்' என்று கூறியுள்ளார்

ராகுல்சர்மா-அசின் தம்பதிகளின் புதிய வரவான தேவதைக்கு IndiaGlitz தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment