close
Choose your channels

காதலில் விழுந்து திருமணத்தில் இணையும் பிக்பாஸ் பங்கேற்பாளர்கள்

Friday, August 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொழுதுபோக்கு ரியாலிட்டி ஷோவாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்களில் பலர் ஒரே குடும்பம் போல் வாழ்ந்தாலும் அதில் பங்கேற்கும் சிலர் காதலில் விழுவதும் உண்டு. இதற்கு உதாரணமாக ஓவியாவை கூறலாம். தனது காதல் உண்மையானது என்றும் நிச்சயம் தனது காதல் ஜெயிக்கும் என்றும் அவர் தற்போதும் உறுதியாக உள்ளார்
இந்த நிலையில் வெவ்வேறு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இருவர் காதலில் விழுந்து விரைவில் அவர்களுக்கு திருமணமும் நடைபெறவுள்ளது. இந்தியில் பிரபலமான பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் அஷ்மித் பட்டேலுக்கும், பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மெஹெக் சாஹல் என்பவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
இருவரும் கடந்த சில வருடங்களாக நண்பர்களாக பழகி வந்த நிலையில் நட்பு காதலாகி தற்போது அது திருமணம் வரை சென்றுள்ளது. இன்னும் ஆறு மாதங்களில் இவர்களது திருமணம் வெகுசிறப்பாக நடைபெறும் என்று இருதரப்பினர்களின் குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment