பாலிவுட்டில் பார்வையில் ஆர்யாவின் 'யட்சன்'

  • IndiaGlitz, [Friday,September 11 2015]

சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' படத்தை ரீமேக் செய்ய பாலிவுட்டில் சல்மான்கானும், டோலிவுட்டில் ராம்சரண் தேஜாவும் விரும்பியதைபோல, இன்று சுமார் 300 திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் விஷ்ணுவர்தன் இயக்கிய 'யட்சன்' திரைப்படத்தின் மீதும் பாலிவுட் பார்வை பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதுகுறித்து கருத்து கூறியுள்ள யூடிவியின் தனஞ்செயன், 'நாங்கள் 'யட்சன்' திரைப்படத்தை தெலுங்கு மற்றும் இந்தியில் டப் செய்ய போவதில்லை. இருமொழிகளிலும் ரீமேக் செய்ய ஒருசில பெரிய நிறுவங்கள் அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன'என்று கூறியுள்ளார்.

இந்த படம் குறித்து இயக்குனர் விஷ்ணுவர்தன் கூறியபோது, 'எழுத்தாளர்கள் சுபா எழுதிய கதையை திரைப்படத்திற்கு தகுந்தவாறு திரைக்கதையை முற்றிலும் மாற்றி எழுதியுள்ளேன். அஜீத் ரசிகர் கேரக்டரில் ஆர்யா நடிக்கின்றார். இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய அக்சயகுமார் உள்பட பல நடிகர்களுடன் ஆலோசனை நடந்து வருகிறது. விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளிவரும்' என்றார். தமிழில் இருந்து மட்டுமின்றி தென்னிந்தியாவில் ஹிட்டாகும் பல படங்கள் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுவது இங்குள்ள இயக்குனர்களுக்கு பெருமை சேர்ப்பதாகவே உள்ளது.

ஆர்யா, கிருஷ்ணா, தீபாசந்ந்தி, ஸ்வாதி ரெட்டி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

More News

Reason behind the meeting of Kamal Haasan and Sri Sri Ravi Shankar

A couple of days back Kamal Haasan, a staunch rationalist and a veteran of arts met the spiritual Guru Sri Sri Ravi Shankar who designed the Art of Living course for mental and physical growth through meditation and yoga....

Kanche Audio on September 17th in Visakhapatnam

The audio album of the upcoming period drama 'Kanche' will be out on September 17th, on the occasion of Vinayaka Chavithi. The audio launch ceremony will be held in the city of Visakhapatnam, at the beautiful Port Stadium complex. A number of guests and the film unit will be a part of the event.

'Size Zero' to be censored on 21st

The audio launch event of 'Size Zero', which was supposed to be held on September 6th, has been postponed to a later date, which will be announced soon. The latest we hear is that the censor work of the film will be done on 21st of this month.

Brucelee, the fighter in overseas by Great India Films

Princeton, NJ - (Sept 10th 2015): Great India Films is very proud to announce that 98% of business is complete for Ram Charan and Sreenu Vytla's movie Brucelee the Fighter. We currently have only 4 or 5 centers in USA available for sale. Rest of all the locations in USA and Canada are sold out.

Indian President Hosts a Tea Party for Kamal Haasan

Pranab Mukharjee, the President of India honoured the ambassadors of Indian Prime Minister Narendra Modi’s ambitious ‘Swachch Bharath’ (Clean India) campaign, by hosting a Tea party to them in Rashtrapathi Bhavan-the official residence of the President......