ஆர்யா-சாயிஷா குழந்தை என்னமா வளர்ந்துவிட்டது? வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Monday,June 12 2023]

தமிழ் திரை உலகின் நட்சத்திர தம்பதிகளான ஆர்யா சாயிஷாவின் குழந்தை நன்றாக வளர்ந்துள்ளது லேட்டஸ்ட் புகைப்படம் மூலம் தெரிய வந்துள்ள நிலையில் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்து வருகின்றனர்.

நடிகர் ஆர்யா கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகை சாய்ஷாவை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இருவரும் சில படங்களில் இணைந்து நடித்த போது ஏற்பட்ட காதலை அடுத்து இருதரப்பு பெற்றோர்கள் இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தம்பதிக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆர்யா மற்றும் சாயிஷா ஆகிய இருவரும் அவ்வப்போது தங்கள் குழந்தைகளின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த நிலையில் சற்றுமுன் சாயிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் அம்மா மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.



இந்த புகைப்படத்தில் ஆர்யா சாயிஷாவின் குழந்தை நன்றாக வளர்ந்து உள்ளதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து குழந்தைக்கும், இந்த குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

'லியோ' படத்தில் தர லோக்கல் குத்து பாட்டு.. ரசிகர்களுக்கு வேற லெவலில் விருந்து..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றின் படப்பிடிப்பு நடந்தது என்பதை பார்த்தோம்.

ஏஆர் ரஹ்மான் குடும்பத்தில் இருந்து இன்னொரு இசையமைப்பாளர்.. குவியும் வாழ்த்துக்கள்..!

ஏஆர் ரகுமான் குடும்பத்தினர் சிலர் ஏற்கனவே திரையுலகில் புகழ்பெற்றிருக்கும் நிலையில் அவருடைய குடும்பத்தில்  இருந்து புதிதாக ஒருவர் இசையமைப்பாளர் ஆகியுள்ளார். 

சாப்பிட்ட உடனே தூங்கிடறான், இவனெல்லாம் எதுக்கு உயிரோட இருக்கணும்: 'தலைநகரம் 2' டிரைலர்..!

சுந்தர் சி நடித்த 'தலைநகரம்' என்ற திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 17 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து

அஜித்தை போலவே பைக் லவ்வராக மாறிய நடிகை மஞ்சு வாரியர்… மிரட்டலான புகைப்படங்கள்!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை மஞ்சு வாரியர் ஒரு பைக் லவ்வராகவே மாறியிருக்கிறார்

தாமரை விதைகள் உடலுக்கு அவ்வளவு நல்லதா? மருத்துவப் பயன் குறித்த தொகுப்பு

மக்கானா எனப்படும் தாமரை விதைகள் சீனாவிலும் ஜப்பானில் பரவலாகப் பயன்படுத்தி வரும் நிலையில் சமீபகாலமாக இந்தியர்களிடமும் இதன் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது.