close
Choose your channels

தளபதி விஜய் தான் டான்சிங் ரோஸ்: ஆர்யாவின் ஃபயர் கமெண்ட்!

Sunday, August 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் ஆர்யாவுக்கு இந்த படம் ஒரு திருப்புமுனை என்று கூறினால் அது மிகையாகாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை கொண்டாடாத திரையுலகினர் இல்லை என்ற நிலையில் ரசிகர்களும் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் ரசித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பாக இந்த படத்தின் கேரக்டர் போலவே நடித்து வெளியிடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பதும், இந்த வீடியோக்களை ரசித்து ஆர்யா கமெண்ட்ஸ் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

அதேபோல் இந்த படத்தில் நடித்த கேரக்டரில் அனைத்துமே மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது என்பதும் குறிப்பாக டான்சிங் ரோஸ் கேரக்டரை பாராட்டாதவர்களே இருக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தளபதி விஜய் ரசிகர் ஒருவர் ’விஜய் தான் டான்சிங் ரோஸ் குறிப்பிட்டு விஜய் டான்ஸ் ஆடும் காட்சிகளையும் பின்னணியில் ‘சார்பாட்டா பரம்பரை’ படத்தில் டான்சிங் ரோஸ் குறித்து பசுபதி பேசும் வசனத்தை வைத்து ‘இது எப்படி இருக்கின்றது ஆர்யா’ என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோவுக்கு நடிகர் ஆர்யா ’ஃபயர் மற்றும் டான்ஸ்’ எமோஜிக்களை பதிவு செய்து அந்த ரசிகருக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment