ஆர்யாவின் ஆறு மாத முயற்சிக்கு கிடைத்த பலன்

  • IndiaGlitz, [Tuesday,April 26 2016]

'பெங்களூர் நாட்கள்' படத்தை அடுத்து ஆர்யா தற்போது 'மஞ்சப்பை' இயக்குனர் ராகவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தில் ஆர்யா பழங்குடியினர் வேடத்தில் நடிப்பதால், கேரக்டருக்கு தகுந்தவாறு தன்னுடைய உடல் எடையை அதிகரித்துள்ளார்.


சுமார் ஆறு மாத காலம் ஜிம்மில் உடற்பயிசி செய்து தற்போது 88 கிலோ ஆர்யாவாக மாறியுள்ளார். ஆர்யா நடித்த 'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக அனுஷ்கா உடல் எடையை கூட்டியதுபோல், இந்த படத்திற்காக ஆர்யா தனது உடல் எடையை அதிகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் சைக்கிளிங் மற்றும் ஒருசில உடற்பயிற்சிகள் மூலம் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பிவிட முடிவு செய்திருப்பதாகவும் ஆர்யா கூறியுள்ளார்.

இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக 'மெட்ராஸ்' நடிகை கேதரின் தெரசா நடித்து வருகிறார். யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

Highest grosser for heroes under Geetha Arts: Bunny

Speaking the success meet of Sarrainodu held yesterday, Allu Arjun was a visibly upbeat man.  "The one reason why I did this movie is because of Boyapati Sreenu garu.  It's very difficult to convince by making the court scene in the first half.  I am feeling lucky to have got to play that scene.

Nawazuddin Siddiqui First Look from 'Raman Raghav 2.0' is Terrific

Talented and ace actor Nawazuddin Siddiqui has broken all records, when it came with acting. He will soon be seen in Anurag Kashyap's thriller movie 'Raman Raghav 2.0'. The makers have released his first look from the movie and it will surely give you nightmare. In the first look from the movie, you can see blood flowing on Mumbai's streets with Nawaz’s red bloody eyes. Seems to be every bit a psy

Prithviraj's ode to Supriya on anniversary

Prithviraj celebrated his fifth wedding anniversary and wrote an ode expressing love and thanks to his wife Supriya. The duo has been in a happy space and the family is doing well. Career wise, Prithviraj is enjoying a great phase in his life...

Kamal Haasan plans big for his next

As we had reported earlier Kamal Haasan’s next is going to be produced by his Raj Kamal Films International and this will be the 41st film under the banner.

Rajinikanth's next 'Kabali' teaser will release on: Click Here

Superstar Rajinikanth's fans are going gaga over the news about the film teaser that will be releasing soon. The filmmakers are now all set to release the one-minute teaser and seem like this movie will have a hell lot of action. The date of the release is on May 1 which is already a holiday.