close
Choose your channels

துபாயில் ரொமான்ஸ் மூடில் ஆர்யா-சாயிஷா.. செம்ம புகைப்படம் வைரல்..!

Sunday, April 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சாயிஷா தனது கணவர் ஆர்யாவுடன் துபாயில் ரொமான்ஸ் மூடில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்து வருகிறது.

தமிழ் திரை உலகின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்று ஆர்யா - சாயிஷா என்பதும் இந்த ஜோடி கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் என்பது தெரிந்ததே. ஆர்யா - சாயிஷா தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார் என்பதும் தன்னுடைய மகளின் புகைப்படங்களை அவ்வப்போது சாயிஷா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகை சாயிஷா சற்றுமுன் துபாயில் தனது கணவர் ஆர்யாவுடன் ரொமான்ஸ் மூடில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் பதிவு செய்து ஒரு மணி நேரமே ஆகிய நிலையில் சுமார் 50 ஆயிரம் லைக்ஸ்களை குவித்துள்ளது

நடிகை சாயிஷா சமீபத்தில் வெளியான ’பத்து தல’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமடைந்தார் என்பது அந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நடிகர் ஆர்யா தற்போது முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் ’காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment