துபாயில் ரொமான்ஸ் மூடில் ஆர்யா-சாயிஷா.. செம்ம புகைப்படம் வைரல்..!

  • IndiaGlitz, [Sunday,April 23 2023]

நடிகை சாயிஷா தனது கணவர் ஆர்யாவுடன் துபாயில் ரொமான்ஸ் மூடில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்து வருகிறது.

தமிழ் திரை உலகின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்று ஆர்யா - சாயிஷா என்பதும் இந்த ஜோடி கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் என்பது தெரிந்ததே. ஆர்யா - சாயிஷா தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார் என்பதும் தன்னுடைய மகளின் புகைப்படங்களை அவ்வப்போது சாயிஷா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகை சாயிஷா சற்றுமுன் துபாயில் தனது கணவர் ஆர்யாவுடன் ரொமான்ஸ் மூடில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் பதிவு செய்து ஒரு மணி நேரமே ஆகிய நிலையில் சுமார் 50 ஆயிரம் லைக்ஸ்களை குவித்துள்ளது

நடிகை சாயிஷா சமீபத்தில் வெளியான ’பத்து தல’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமடைந்தார் என்பது அந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நடிகர் ஆர்யா தற்போது முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் ’காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

More News

'ஜெயம்', 'அந்நியன்' சதாவா இவர்? லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்..!

'ஜெயம்' திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பின்னர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'அந்நியன்' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை சதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்யும் அழகை வச்சகண் வாங்காமல் பார்த்து ரசிக்கும் நடிகை: வைரல் வீடியோ..!

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது படத்திற்கு கம்போஸ் செய்யும் பாடலை வச்ச கண் வாங்காமல் பார்த்து ரசிக்கும் பிரபல நடிகையின் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

கிளாமரின் உச்சத்திற்கு சென்ற ராஜசேகர் - ஜீவிதா மகள்.. பிறந்த நாளில் ஒரு குளுகுளு போட்டோஷூட்..!

திரை உலக நட்சத்திர தம்பதிகள் டாக்டர் ராஜசேகர் - ஜீவிதா ஆகிய இருவரும் பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கும்

விஷால்-ஹரி படத்தை தயாரிப்பது இந்த பிரபல இயக்குனரா? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

விஷால் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் இந்த படத்தை தயாரிப்பது தமிழ் திரை உலகின் பிரபல இயக்குனர் என்ற தகவல் ரசிகர்களுக்கு

குக் வித் கோமாளியில் இந்த வார எலிமினேஷன் இவரா? யாரும் எதிர்பாராத முடிவு..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் கடந்த மூன்று சீசன்களாக இந்த நிகழ்ச்சி பெரும் வெற்றி பெற்ற நிலையில்