அரவிந்தசாமி அடுத்த படத்தின் அட்டகாசமான டீசர்: இணையத்தில் வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் அரவிந்த்சாமி என்பதும் ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் தற்போது மீண்டும் தமிழ் திரையுலகில் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அரவிந்த்சாமி நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்றான ’ரெண்டகம்’ என்ற படத்தின் டீஸர் சற்று முன்பு வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிபிடத்தக்கது.
அரவிந்த்சாமி, குஞ்சாக்கோ போபன், ஜாக்கி ஷெராப், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தை ஃபெலினி என்பவர் இயக்கியுள்ளார். இன்று வெளியான இந்த படத்தின் டீசரில் அட்டகாசமான அரவிந்த்சாமியின் ஆக்சன் காட்சிகள் இருப்பதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The rocking Duo @thearvindswami & @kunchacks is entertaining us to the core. #RendagamTeaser trending now on YouTube ????
— Diamond Babu (@idiamondbabu) January 4, 2022
Watch now: https://t.co/YOgAeySsb7#Rendagam @apnabhidu @YoursEesha @fellu1987 @arya_offl #ShajiNadesan #abrahammidhun @imkaashif pic.twitter.com/DTTpsDz5Kc
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com