கமல் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வரும் முதலமைச்சர்

நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தமிழக அரசியல் கட்சிகள் கிட்டத்தட்ட கூட்டணியை இறுதி செய்துவிட்டன. இந்த நிலையில் இனி அடுத்தகட்டமாக அரசியல் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர்.

நாளை பிரதமர் மோடி சென்னையில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். அதேபோல் திமுக கூட்டணியை ஆதரித்து வரும் 13ஆம் தேதி ராகுல்காந்தி தமிழகத்தில் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

இந்த நிலையில் இரு அணியிலும் சேராமல் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவெடுத்த கமல்ஹாசன், தங்கள் கட்சிக்கும் டெல்லியில் இருந்து ஒரு தலைவரை பிரச்சாரத்திற்கு அழைத்து வருகிறார். ஆம், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கமல் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய சென்னை வரவிருக்கின்றார்.

ஏற்கனவே கமல்ஹாசன் கட்சி தொடங்கிய தினத்தன்று தமிழகம் வந்து கமல் கட்சிக்கு ஆதரவு கொடுத்தார் என்பது தெரிந்ததே!

More News

நந்திதாவின் அடுத்த படத்தை புரமோஷன் செய்யும் ஜிவி பிரகாஷ்!

பா.ரஞ்சித் இயக்கிய 'அட்டக்கத்தி' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நந்திதா ஸ்வேதா, அதன்பின்னர் எதிர்நீச்சல், 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா', '

மெகா கூட்டணிக்கு இடையில் கமலின் மகாசக்தி கூட்டணி: பிரபல நடிகர்

பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை முதலில் அதிமுக ஆரம்பித்தாலும் முதலில் முடித்தது திமுக கூட்டணிதான். இன்று அந்த கூட்டணியின் இறுதி நிலவரம் வெளியாகிவிட்டது.

திமுக கூட்டணியில் இறுதி பங்கீடு விவரம்: 

வரும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தமிழகத்தில் அதிமுக, திமுக என இரு கூட்டணிகள் கடந்த சில நாட்களாக தொகுதி பங்கீடு குறித்து அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில்

தேமுதிக அவசர ஆலோசனைக் கூட்டம்: விஜயகாந்த் திடடம் என்ன? 

அதிமுக , திமுக, என மாறி மாறி இரண்டு கூட்டணியிலும் பேச்சுவார்த்தை நடத்தி வந்த தேமுதிக இன்னும் எந்த கூட்டணியில் இணையவுள்ளது என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை

கீர்த்தி சுரேஷின் 3 மொழி பிரமாண்டமான படம் குறித்த தகவல் 

நடிகையர் திலகம் படத்தை அடுத்து நடிகை கீர்த்தி சுரேஷ் ஒருசில படங்களில் நடித்தாலும், அந்த படங்கள் அவரது நடிப்பை வெளிப்படுத்தும் படங்களாக இல்லாமல் இருந்தது.