அடையாளத்தை மாத்துறதுக்கு போராடிட்டு இருக்கோம்.. அதுக்குள்ள திரும்ப தள்ளிறாதிங்க: 'லேபிள்' ட்ரைலர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான ‘லேபிள்’ என்ற வெப் தொடர் ஹாட்ஸ்டார் ஓடிடிக்காக உருவாகி வரும் நிலையில் இந்த வெப் தொடரின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ரவுடிகள் என்ற லேபிள் குத்தப்பட்டு இருக்கும் நிலையில் அதில் உள்ள ஒரு இளைஞன் படித்து கஷ்டப்பட்டு முன்னேற வேண்டும் என்று போராடி வரும் நிலையில் அந்தப் போராட்டத்திற்கு வரும் சிக்கல்கள் தான் இந்த வெப் தொடரின் கதை என்பது ட்ரைலரில் இருந்து தெரியவந்துள்ளது.
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய், தன்யா ஹோப் உள்ளிட்டோர் நடிப்பில் இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது. சாம் சிஎஸ் இசையில் உருவாகியுள்ள இந்த வெப் தொடர் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடையாளத்தை மாற்றுவதற்கான ஒரு பயணம்! #Label coming soon on #DisneyPlusHotstar #LabelOnHotstar @muthamizh777 @Actor_Jai @Arunrajakamaraj @TanyaHope_offl @keeperharish @Actor_Mahendran @samCSmusic @dineshkrishnanb @Meevinn @sureshmilitary @arishkumar_offl pic.twitter.com/HAED3fsYuF
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) October 18, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments