ஓவர் இண்டலிஜெண்ட், யாருப்பா அது? 'தடம்' டிரைலர் விமர்சனம்

  • IndiaGlitz, [Tuesday,February 19 2019]

அருண்விஜய் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கிய 'தடம்' திரைப்படம் வரும் மார்ச் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

தடயமே இல்லாமல் நடந்த ஒரு கொலையை காவல்துறை கண்டுபிடிப்பதுதான் இந்த படத்தின் கதை என்பது டிரைலரில் இருந்து தெரிய வருகிறது. அந்த ஓவர் இண்டலிஜெண்ட் கொலையாளி யார் என்பதை இயக்குனர் மகிழ்திருமேனி தனது வழக்கமான சஸ்பென்ஸ் திரைக்கதையில் இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.

ஆக்சன், ரொமான்ஸ் கலந்த இந்த சஸ்பென்ஸ் படம் நிச்சயம் க்ரைம் படங்களை ரசிக்கும் ரசிகர்களுக்கு கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அருண்விஜய்யின் ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் நடிப்பு படத்திற்கு பிளஸ் ஆக அமையும். சீரியஸான இந்த கதைக்கு யோகிபாபுவின் காமெடி ரிலாக்ஸாக இருக்கும்.

அருண்ராஜின் பின்னணி படத்திற்கு மிகப்பெரிய பலம். கோபிநாத்தின் கேமிராவும், ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பும் இந்த படத்தை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல உதவும்

 

More News

'சிவகார்த்திகேயன் 15' படத்தின் நாயகி அதிகாரபூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ''Mr லோக்கல் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் மே 1ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்: அதிகாரபூர்வ அறிவிப்பு

இன்று காலை அதிமுக கூட்டணியில் 7 மக்களவை தொகுதிகளையும் ஒரு மாநிலங்களவை தொகுதிகளையும் பாமக பெற்றுள்ள நிலையில் சற்றுமுன் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்

ஐபிஎல் போட்டியின் அட்டவணை: முதல் போட்டியில் சென்னை-பெங்களூர் மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி திருவிழா இந்த ஆண்டு வரும் மார்ச் மாதம் 23ஆம் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணியும் மோதவுள்ளது.

பெங்களூரில் நேருக்கு நேர் மோதிய 2 விமானங்கள்: விமானிகள் காயம்

பெங்களூரில் சர்வதேச விமானத் தொழில் கண்காட்சி நாளை தொடங்கி வரும் 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியில் பல்வேறு சாகச காட்சிகள் நடைபெறவுள்ள நிலையில்

அர்ஜூன் ரெட்டி ரீமேக்கில் இணைந்த தந்தையும் மகனும்!

சீயான் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் பாலா இயக்கிய அர்ஜூன் ரெட்டி ரீமேக் படமான 'வர்மா' திரைப்படம் கைவிடப்பட்ட நிலையில் தற்போது புதிய டீமுடன் இந்த படத்தை மீண்டும் உருவாக்க முயற்சிகள் நடந்து வருகிறது.