மீண்டும் இணைகிறதா 'என்னை அறிந்தால்' டீம்?

  • IndiaGlitz, [Wednesday,August 07 2019]

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் அஜித்தின் அடுத்தப் படமான 'தல 60' திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு வரும் 29 ஆம் தேதி முதல் தொடங்கும் என போனிகபூர் ஏற்கனவே அறிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் 'தல 60' படத்தில் அருண்விஜய் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே அஜீத்த்துடன் அருண்விஜய் இணைந்து நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படம் அருண்விஜய்க்கு ஒரு முக்கிய திருப்புமுனையை கொடுத்த நிலையில் தல 60' படத்தில் அவர் என்ன கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பதை அறிய அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அருண்விஜய் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

போனிகபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த படத்தில் போனிகபூரின் மகள் ஜான்வி கபூரும் நடிக்கவிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன. இந்த செய்திகள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டால் அஜித்துக்கு ஹாட்ரிக் வெற்றி என்பதை அவரது ரசிகர்கள் எழுதி வைத்து கொள்ளலாம்.

More News

பொள்ளாச்சி பெண்களை கேள்வி கேட்டவர்களுக்கு 'தல' சொன்ன பதில்: இயக்குனர் நவீன்

தல அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் முதல் காட்சி இன்னும் ஒரு சில மணி நேரங்களில் திரையிடப்பட உள்ள நிலையில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று 'ஹீரோ'. ' இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார்.

சூப்பர்ஹிட் தெலுங்கு பட ரீமேக்கில் இணையும் புதிய ஜோடி

கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கில் ரிலீஸ் ஆன சூப்பர் ஹிட் ரொமான்ஸ் திரைப்படம் 'நின்னுக்கோரி'. இந்த திரைப்படம் ரூ.20 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடதக்கது 

அருண்விஜய்யின் அடுத்த படத்தை தயாரிக்கும் தந்தை விஜயகுமார்

பொதுவாக திரையுலகில் உள்ள அப்பாக்கள் தங்கள் மகனை ஹீரோவாக அறிமுகம் செய்ய சொந்தப் படம் தயாரிப்பது வழக்கம். ஆனால் நடிகர் அருண் விஜய் கடந்த பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு

பிகில்' படத்தின் அடுத்தகட்ட பணியை தொடங்கிய விஜய்!

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.