அருண்விஜய்யின் அடுத்த பட டைட்டில் இதுதான்...

  • IndiaGlitz, [Thursday,May 12 2016]

தல அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் விக்டர் என்ற கேரக்டரில் நடித்த பின்னர் ஒரு பெரும் திருப்புமுனையை பெற்ற நடிகர் அருண்விஜய் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டிலை இன்று காலை 8 மணிக்கு பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டரில் அறிவிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் 'குற்றம் 23' என்பதுதான். இந்த படம் அருண்விஜய்யின் 23வது படம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
'ஈரம்', வல்லினம், ஆறாது சினம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அறிவழகன் இந்த படத்தை இயக்கவுள்ளார்.

More News

ஜி.வி.பிரகாஷின் 'பென்சில்'. திரை முன்னோட்டம்

'வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன ஜி.வி.பிரகாஷ் கடந்த மாதம் வெளியான 'தெறி' படத்துடன் 50 படங்களுக்கு இசையமைத்து இந்த இளம் வயதிலேயே சாதனை புரிந்துள்ளார்...

பாபிசிம்ஹாவின் 'கோ 2' திரை முன்னோட்டம்.

கடந்த 2011ஆம் ஆண்டு தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான கோ' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியதை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அதே தயாரிப்பாளர் தயாரித்த படம்தான் 'கோ 2'....

ஒரே நாளில் டபுள் புரமோஷன் ஆன 'வெள்ளைக்காரன்'

விஷ்ணுவிஷால் நடித்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் 3 என்று வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்...

'கபாலி'யின் முக்கிய பணிக்காக சென்னை வந்த தைவான் நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'கபாலி' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து சமீபத்தில் டப்பிங் பணிகள் தொடங்கியதை பார்த்தோம்...

விஜய்வசந்துக்கு விஷால் செய்யும் உதவி

வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த 'சென்னை 600028' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் நாடோடிகள், கனிமொழி, பிரியாணி உள்பட பல படங்களில் நடித்த நடிகர் விஜய்வசந்த் தற்போது 'அச்சமின்றி' என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்....