நாம நினைச்சா என்ன வேணும்னாலும் பண்ணலாம்: அருள்நிதியின் 'திருவின் குரல்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Monday,April 03 2023]

அருள்நிதி நடித்த ‘திருவின் குரல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது

இந்த படத்தில் அருள்நிதி வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது டிரைலரில் இருந்து தெரிய வருகிறது. அவருக்கு ஜோடியாக ஆத்மிகா மற்றும் முக்கிய கேரக்டரில் பாரதிராஜா நடித்துள்ளனர்.

ஹரிஷ் பாபு இயக்கத்தில் சாம் சி எஸ் இசையில் உருவான இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது என்பதும் இந்த படம் மருத்துவமனையில் நடைபெறும் சட்டவிரோத சம்பவங்கள் கொண்ட கதை அம்சம் என்பதும் தெரிய வருகிறது.

ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் இந்த படம் அருள்நிதிக்கு மற்றொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விடா கிளாமருக்கு கிடைத்த பலன்.. 40 வயதில் நாயகி கேரக்டரில் மீரா ஜாஸ்மின்.. டைட்டில் அறிவிப்பு..!

கடந்த 2000 ஆண்டுகளில் தமிழ் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீரா ஜாஸ்மின் என்பதும் விஜய், விஷால், மாதவன் உள்பட பல பிரபலங்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார் என்பதும்

பிரேக் இல்லாமல் நடந்த படப்பிடிப்பு.. சந்தானம் அடுத்த படத்தின் படப்பிடிப்பு அதற்குள் முடிந்துவிட்டதா?

 தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக இருந்து கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்த சந்தானம் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவை 'கிக்' மற்றும் 'வடக்குப்பட்டி ராமசாமி' என்பதும்

லைகாவிடம் சென்ற அருண் விஜய்யின் அடுத்த படம்.. டைட்டிலும் மாற்றமா?

அருண் விஜய் நடித்துக் கொண்டிருந்த திரைப்படம் ஒன்றின் ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளதை அடுத்து இந்த படத்தின் டைட்டிலும் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

'விடுதலை' படத்தில் சூரியின் சம்பளம் எவ்வளவு?

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டர்களில் நடித்த 'விடுதலை' திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதை ஏற்கனவே

அஜித்தை சந்தித்து ஒரு மணி நேரம் பேசினோம்: முன்னாள் அதிமுக அமைச்சர் டுவிட்..!

நடிகர் அஜித்தை சந்தித்து ஒரு மணி நேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தது என்றும் அந்த பேச்சில் இருந்த யதார்த்தம் உண்மை ஆகியவைகளை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது என்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஒருவர் தனது