அதே கோரமண்டல் இரயில் ..அதே இடம் வியப்பா இருக்கு - கலை இயக்குனர் பார்த்திபன்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் ஒடிசாவில் இரயில் விபத்து ஒன்று ஏற்பட்டது இந்த விபத்தும் அன்பே சிவம் படத்தில் காட்டப்பட்ட இரயில் விபத்தும் ஒரே மாதிரியாக இருந்தது இதனை அடுத்து அந்த படத்தின் கலை இயக்குனர் பார்த்திபன் அவர்களிடம் நேர்காணல் செய்யப்பட்டது .
கலை இயக்குனர் பார்த்திபன் அவர்களிடம் இரண்டு விபத்தும் ஒரே மாதிரியாக இருந்தது இது குறித்து தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது . அதற்கு பார்த்திபன் "அவர்கள் இந்த படத்தினுடைய set பொள்ளாச்சி அருகே உருவாக்கப்பட்டது .முழுக்க முழுக்க மெட்டல் ஷீட்களினால் செய்யப்பட்டது . இதற்கான எல்லா வழிகாட்டுதல்களும் கமல் sir தான் கூறினார் " என்று பதில் கூறினார் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com