close
Choose your channels

இத்தாலி இசை மேதையை சந்தித்த ஏ.ஆர்.ரஹ்மான்

Thursday, October 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இத்தாலி இசை மேதையும், பல ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இசையமைத்தவருமான Ennio morricone அவர்களை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று சந்தித்தார். இரு இசை மேதைகளின் இந்த சந்திப்பு பல நாடுகளின் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளிவந்துள்ளது.

இத்தாலியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் Ennio morricone அவர்களை சந்தித்த இந்த நிகழ்வினை ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் Ennio morricone அவர்கள் ஏ.ஆர்.ரஹ்மானின் தோளில் கைபோட்டாவாறு போஸ் கொடுத்துள்ளார். உலகப்புகழ் பெற்ற பழம்பெரும் இத்தாலி இசையமைப்பாளருடன் ஒரு தமிழர் இருப்பது உலகில் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்ப்பதாக பல கமெண்ட் அளித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment