ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேசிய விருது: எந்த படத்திற்கு தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,April 13 2018]

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தான் அறிமுகமான முதல் படமான 'ரோஜா' படத்திற்கே தேசிய விருது வாங்கியவர். அதன் பின்னர் மின்சார கனவு, லகான், கன்னத்தில் முத்தமிட்டால்' ஆகிய படங்களுக்கும் தேசிய விருதினை பெற்றார்

இந்த நிலையில் 65வது தேசிய திரைப்பட விருதுகள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2017ஆம் ஆண்டிற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்துள்ளது. 

மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' படத்தில் சிறப்பாக இசையமைத்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இது ஏ.ஆர்.ரஹ்மன அவர்களுக்கு 5வது தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நடிகை பார்வதி மேனனுக்கு தேசிய விருது

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டிற்கான 65வது தேசிய திரைப்பட விருதுகள் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளிவந்துள்ளது..

சிறுமி ஆசிஃபாவின் ஆன்மாவிடம் மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன்

காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிஃபா, அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்பட 8 பேர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

8 வயது சிறுமியை 8 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்த மனித மிருகங்கள்

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஆசிபா என்ற 8 வயது சிறுமியை கடத்தி இந்து கோவில் ஒன்றில் அடைத்து வைத்து 8 பேர் பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று விஜய்யின் 'மெர்சலுக்கு தேசிய விருது கிடைக்குமா? பரபரப்பில் ரசிகர்கள்

இந்திய நட்சத்திரங்கள் அனைவருக்கும் தேசிய விருது வாங்க வேண்டும் என்பது தங்களின் வாழ்நாள் கனவாகவே வைத்துள்ளனர் என்பது தெரிந்ததே.

உங்கள் அறிவை கண்டு வியக்கிறேன்: எச்.ராஜாவை கிண்டல் செய்த நடிகர்

திரையுலகினர்களின் அறப்போராட்டத்தில் சத்யராஜ் பேசியபோது, ராணுவமே வந்தாலும் பயப்பட மாட்டோம். என்று பேசினார். இந்த நிலையில் பாஜக பிரமுகர் எச்.ராஜா தனது டுவிட்டரில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளா