close
Choose your channels

இணையத்தில் வைரலாகும் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட ஃபர்ஸ்ட்லுக்

Monday, January 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். இந்த நிலையில் அவர் தனது சமூக வலைத்தளத்தில் ஜெய் நடித்து வரும் 'ஜருகண்டி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்டுள்ளார்.

வெங்கட்பிரபுவின் 'சென்னை 28' படத்தில் நடித்த நடிகர் நிதின் சத்யா தயாரிப்பில் ஜெய் நடிக்கும் படம் 'ஜருகண்டி'. இந்த படத்தை பிச்சுமணி என்பவர் இயக்குகிறார். இவர் வெங்கட்பிரபுவின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய் ஜோடியாக ரெபா மோனிகா நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை சற்றுமுன்னர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ஃபர்ஸ்ட்லுக் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment