'நமத்து போன பட்டாசு': அவார்டு கொடுத்து தூண்டிவிட்ட அர்ச்சனா: 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று புதுவரவாக உள்ளே வந்துள்ள அரச்சனா முதல் நாளே பிக்பாஸ் வீட்டில் கலக்கிவிட்டார். குறிப்பாக அனைவருக்கும் சவாலாக இருந்த போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தியை அவர் முதல் நாளே கதி கலங்கவைத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்றைய முதல் நாளில் அவர் அனைத்து போட்டியாளர்களுக்கும் அவர்களுடைய குணாதிசயங்களுக்கு ஏற்ப விருது கொடுத்து அவர்களை தூண்டி விட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

குறிப்பாக அவர் Simply waste என்ற விருதை பாலாஜிக்கும், Atmosphere Artist என்ற விருதை ஷிவானிக்கும், சவாலான போட்டியாளர்’ என்ற விருதை ரம்யாவுக்கும் ’காணவில்லை’ என்ற விருதை கேப்ரில்லாவுக்கும், ’ஆமா சாமி’ என்ற விருதை அறந்தாங்கி நிஷாவுக்கும், ’நமத்து போன பட்டாசு’ விருதை சனம்ஷெட்டிக்கும் கொடுத்துள்ளார். இதில் சுரேஷுக்கு அவர் கொடுத்த விருது என்ன என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது என்பதும், அதனை இன்றைய நிகழ்ச்சியில் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஒபராய் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர சோதனை!!!

போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

14 மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள்… தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்லும் தமிழக முதல்வர்!!!

கொரோனாவால் வீழ்ந்த பொருளாதாரத்தை குறைந்த நாட்களிலேயே சரிசெய்வதற்குத் தமிழக முதல்வரின் நடவடிக்கைகளே காரணம் எனப் புகழப்படுகிறது.

டிரைவரே இல்லாமல் சாலையில் ஒடிய கார்… மண்டையைப் பிய்த்துக் கொண்ட பயணிகள்!!! நடந்தது என்ன???

நமது தமிழகத்தின் எங்கோ ஒரு நெடுஞ்சாலையில் பழைய மாடல் கார் ஒன்று, டிரைவரே இல்லாமல் ஓடும் வீடியோ தற்போது இணையத்தில் கடும் வைரலாகி இருக்கிறது

ஒரு வருஷமா கழிவறைக்குள் அடைக்கப்பட்ட பெண்… கணவனின் வெறிச்செயல்!!!

அரியானா மாநிலம் பானிபட் மாவட்டம் ரிஷ்பூர் கிராமத்தில் ஒரு பெண் தனது கணவரால் ஒரு வருடத்திற்கும் மேலாக கழிவறைக்குள் அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

ரூ.6.50 லட்சம் சொத்து வரி: ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்டிருந்த சொத்து வரியை குறைக்க வேண்டும் என நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்