நிக்சனிடம் பிராவை எடுத்து கொடுத்த மாயா.. வச்சு செய்யும் அர்ச்சனா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
மாயா மற்றும் பூர்ணிமா நிக்சனிடம் செய்த செயலை அர்ச்சனா அவரிடம் எடுத்து கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் வீட்டில் நேற்று நிக்சன் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்த போது தூசி வருவதால் மாஸ்க் இருக்கிறதா என்று மாயாவிடம் கேட்டார். அப்போது மாயா தனது பிராவை எடுத்து காண்பித்து, இதை வேணா யூஸ் பண்ணிக்கிறியா என்று கேட்டார். அதை நிக்சன் கவனிக்கவில்லை, ஆனால் பூர்ணிமா மற்றும் மாயா ஆகிய இருவரும் அதை கிண்டலாக சிரித்தனர்.
இந்த காட்சியை நிக்சனிடம் அர்ச்சனா விளக்கியபோது, நிக்சன், ‘நான் அதை பாக்கல என்று கூற, ‘நீ பாக்கலை, ஆனால் மக்கள் பார்த்துகிட்டு தான இருக்காங்க, எப்படி ஒரு பையனை பார்த்து இப்படி கேட்கலாம் என்று மக்கள் கேள்வி கேட்பாங்களே, வுமன் சேஃப்டி பத்தி பேசுறீங்களே, மென் சேஃப்டியும் முக்கியம்தான’ என்று கூறினார்.
மேலும் நீயும் 18 பிளஸ் கமெண்ட்ஸை சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள், ரொம்ப சிம்பிள், நான் உள்ள வந்தப்ப, இவர் சும்மா இருக்காரு, வேணும்னா நீங்க லவ் பண்றீங்களான்னு கேட்டாங்க, அது எனக்கு அசெளகரியமாகத்தான் இருந்தது என்று ஆவேசமாக கூறும் காட்சியின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Archana questioning to gaji #Nixen ,
— முத்து (@Muthuhere3) November 6, 2023
Why #Maya & #Poornima showed bra to #Nixen. And What right they have to speak about women safety, they compelled #Archana to love someone. #bigbosstamil7 pic.twitter.com/zQGJ5AmBHJ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments