முதல் நாளே தலைகுப்புற கீழே விழுந்த அறந்தாங்கி நிஷா: என்ன ஆச்சு?

ஒவ்வொரு ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு மணி நேர நிகழ்ச்சியை விட அந்த நிகழ்ச்சியின் 10 வினாடி புரோமோ விடியோ பெரும் எதிர்ப்பார்ப்பையும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இன்றைய முதல் புரமோவில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு குத்தாட்டமும், இரண்டாவது புரமோவில் ஷிவானியை கார்னர் செய்யும் போட்டியாளர்களும் குறித்த காட்சிகள் இன்றைய நிகழ்ச்சியை பார்க்க வைக்கும் வகையில் தூண்டியுள்ளது

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான மூன்றாவது புரமோவில் போட்டியாளர்கள் அனைவரும் ’கலர் விளையாட்டு’ விளையாடுகின்றனர். இந்த விளையாட்டில் ஒருவரை ஒருவர் ஓடிப்பிடித்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட போது திடீரென அறந்தாங்கி நிஷா தலைகுப்புற கீழே விழுகிறார்

முதல் நாளிலேயே கீழே விழுந்த அவர் மிகவும் சோர்வுடன் காணப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கீழே விழுந்தாலும் அவர் சிரித்தபடியே இருப்பதால் அவருக்கு பெரிதாக காயம் எதுவும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவருக்கு என்ன ஆச்சு என்பதை இன்று இரவு வரை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

தொடர்நது குண்டு மழை பொழியும் அர்மீனியா- அஜர்பைஜான் மோதல், மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா???

கொரோனா தாக்கத்தால் உலகமே கதிகலங்கி இருக்கும் நேரத்தில் முன்னாள் சோவியத் நாடுகளான அர்மீனியாவும் அஜர்பைஜானும் தங்களுக்குள் கடுமையான தாக்குதலை நடத்திக் கொள்கின்றன.

ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிரான 2ஜி மேல்முறையீட்டு வழக்கு; கிடுக்குப்பிடிக் காட்டும் சிபிஐ, அமலாக்கத்துறை!!!

டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2ஜி அலைக்கற்றை மீதான மேல்முறையீட்டு வழக்குகள் இன்றுமுதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இந்தியாவில் 25 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி… முன்னுரிமை யாருக்கு???

இந்தியாவில் கோவேக்சின், ஜைகோவ்டி என இரண்டு கொரோனா தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன

முதல் நாளே ஆரம்பித்த பிரச்சனை: ஷிவானியை கார்னர் செய்யும் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று தொடங்கப்பட்ட நிலையில் நேற்றைய முதல் நாளில் போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இன்று காலை வெளியான முதல் புரமோவில்

ஐபிஎல் திருவிழா ஆடுகளம்: சென்னை - பஞ்சாப் எப்படிக் கிடைத்தது இந்த வெற்றி?

அடுத்தடுத்து மூன்று தோல்விகளால் கடும் விமர்சனங்களைச் சந்தித்துவந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று கம்பீரமாக வெற்றிப் பாதைக்குத் திரும்பியது