கைக்குழந்தையுடன் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அறந்தாங்கி நிஷா!

  • IndiaGlitz, [Wednesday,January 29 2020]

விஜய் தொலைக்காட்சியில் ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்றவர் அறந்தாங்கி நிஷா. ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியில் பொதுவாக ஆண் போட்டியாளர்களே வெற்றி பெற்று வரும் நிலையில் அறந்தாங்கி நிஷா தனக்கென ஒரு பாணியில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அறந்தாங்கி நிஷாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் தற்போது அவர் ஒரு டிவி நிகழ்ச்சியில் கைக்குழந்தையுடன் கலந்துகொண்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சி குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷா கலந்து கொண்டு வரும் நிலையில் சமீபத்திய நிகழ்ச்சியில் அவர் கைக்குழந்தையுடன் கலந்து கொண்டார். குழந்தையுடன் வந்திருந்த அறந்தாங்கி நிஷாவுக்கு சக போட்டியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

More News

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட சிவகார்த்திகேயன் படம்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் திரைப்படம் ஒன்று கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

சந்தானம் படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்

நடிகர் சந்தானம் நடித்த 'டகால்டி' மற்றும் 'சர்வர் சுந்தரம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 31ஆம் தேதி வெளிவரும் என விளம்பரம் செய்யப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் செய்யப்பட்டது

ஆவணப்பட படப்பிடிப்பில் ரஜினிகாந்த் காயமா? அதிர்ச்சி தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று ஆவணப் படத்தின் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டார் என்ற செய்தியை காலையில் பார்த்தோம். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இந்திய பிரதமர் மோடி

'மாஸ்டர்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த அட்டகாசமான தகவல்!

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்து நடித்து வரும் 'மாஸ்டர்' திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

ரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட இன்னொரு வழக்கு வாபஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் விழாவில் பெரியார் குறித்து அவமரியாதையாக பேசியதாக சென்னை ஐகோர்ட்டில் பெரியார் ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்